பெருந்தொகை நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 36 மற்றும் 38 வயதான இரு பெண்களே நேற்றுமுன்தினம் (ஜனவரி 4) கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கொன்றின் சான்றுப் பொருள்களாக…
ஊர்காவற்றுறையில் கடந்த 10ஆம் திகதி நடந்த விபத்துச் சம்பவத்தில் படுகாயம் அடைந்திருந்த குடும்பஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் (ஜனவரி 4) உயிரிழந்துள்ளார். கடந்த 10ஆம் திகதி, இருவர் அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.…
காரைநகர் கூட்டுறவு சங்கம் ஊடாக நடமாடும் அரிசி விநியோக சேவை நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதி செய்யும் நோக்கில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் அனுசரனையில் முதற்கட்டமாக காரைநகர்…
வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழத்து சிதம்பரத்தின் காரைநகர் தின்னபுர சிவன் ஆலயத்தின் திருவெம்பாவை உற்சவத்தின் பஞ்சரத இரதோற்சவம் இன்று (ஜனவரி 5) மிகச் சிறப்பாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றுயிருக்கும் தின்னபுர சிவனுக்கும், சிவாபாதசுந்தரிக்கும் சிறப்பு அபிஷேசக ஆராதனைகள் இடம்பெற்றன. வசந்தமண்டவத்தில் வீற்றிருக்கும் பரிவார…
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கசிப்புக் கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியாலை, மாம்பழம் சந்தியில் வைத்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ்ஸில் உமிக்குள் மறைத்து வைத்து கசிப்புக் கடத்திய குற்றச்சாட்டிலேயே இவர்கள்…
நெடுந்தீவு ஆலமாவன பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது. தேர்த் திருவிழாவில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.
யாழ்ப்பாணம், கோப்பாயில் இன்று (ஜனவரி 5) முற்பகல் நடந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து கோப்பாய் கிருஷ்ணன் கோயில் சந்திப் பகுதியில் நடந்துள்ளது. மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த…
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை (ஜனவரி 4) உயிரிழந்தார். முல்லைத்தீவு, மாவில்வத்தைகண்டியைச் சேர்ந்த 62 வயதுடைய இ.சேகர் என்பவரே உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில் நடந்த குற்றச் சம்பவம் ஒன்று தொடர்பில் இவர்…
தோட்டக் கிணற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் சாவகச்சேரி, மந்துவிலில் நேற்று (ஜனவரி 4) நடந்துள்ளது. ஓய்வு நிலை அதிபரான 69 வயதுடைய சு.தர்மலிங்கம் என்பவரே உயிரிழந்தவராவார். இவரது சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரைகளில் நடவடிக்கையில் ஈடுபடாமல், நடுநிலை வகிப்பதற்கு ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நேற்று (ஜனவரி 4) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இந்த விடயத்தை…
விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த 42 வயதான யோ.பிரகலாதன் என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் வடமராட்சி கிழக்கு பிரதேச…
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் வயோதிபத் தம்பதியைத் தாக்கி பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் நடந்துள்ளது. வீட்டில் வயோதிபத் தம்பதி வசித்து வந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்தவர்கள் அவர்களைத் தாக்கி 5 பவுண் நகைகள் மற்றும்…
மண்டைதீவு பிரதேச வைத்தியசாலையில் பிரத்தியேக மகப்பேற்றுக் கிளினிக் சேவை மருத்துவ கலாநிதி சரவணபவா மற்றும் அவரது குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மதாந்தம் இறுதிப் புதன்கிழமைகளில் மகப்பேற்றுக் கிளினிக் சேவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார யாழ்ப்பாண இன்று (ஜனவரி 4) யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்ததல் தொடர்பான கலந்துரையாடலில் அவர் கலந்து கொண்டார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் நடைபெறவுள்ள…
வடக்குக்கான ரயில் சேவைகள் அனைத்தும் நாளை (ஜனவரி 5) கொழும்பு கோட்டை முதல் அநுராதபுரம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா முதல் அநுராதபுரும் வரையான ரயில் பாதைத் திருத்தப் பணிகள் காரணமாகவே ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் சேவைக்காக நேரங்கள் வருமாறு- அநுராதபுரத்திலிருந்து…
2023ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான வேட்புமனுக்கள் இந்த மாதம் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி நண்பகல் வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்கத்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account