நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய தூய ஆசீர்வாதப்பர் திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலயத்தின் தூய ஆசீர்வாதப்பர் திருவிழா கடந்த 8ஆம் திகதி நடைபெற்றது.

இளையோர் ஒன்றியத்தின் பாதுகாவலரது திருநாள் கொண்டாட்டம் நெடுந்தீவு ஆசீர்வாதப்பர் இளையோர் ஒன்றியத்தால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

 

Share this Article