சிங்கள மொழி கற்றவர்களை ஆசியர்களாக நியமிக்கப் பணிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சிங்கள மொழி பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்த ஒரு பகுதி மாணவர்கள் வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று வடக்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இந்தப் பணிப்புரையை விடுக்கப்பட்டுள்ளது.

இந்து பெளத்த கலாசார பேரவையால் நடத்தப்பட்டு வருகின்ற இரண்டா மொழியான சிங்கள மொழிக் கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களே இவ்வாறு இணைக்கப்படவுள்ளனர்.

இந்தப் பாடநெறியை இதுவரை 23ஆயிரம் மாணவர்கள் பூர்த்தி செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Share this Article