வடக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தைப் பொங்கல் கலைப் பெருவிழா

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தைப் பொங்கல் கலைப் பெருவிழா நாளை (ஜனவரி 17) நடைபெறவுள்ளது.

வவுனியா, கிடாச்சூரி கிராமத்தில் பொங்கல் கலைப் பெருவிழா நடத்தப்படவுள்ளது.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இந்த ஆண்டின் முதல் நிகழ்வாக இது அமையவுள்ளது.

Share this Article