யாழ்ப்பாணம் மாவட்டச் செயலரைச் சந்தித்த நெதர்லாந்துத் தூதுவர்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கைக்காக நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பாக் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு நேற்று (ஜனவரி 24) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

Share this Article