நெடுந்தீவுப் பாடசாலைகளின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்
நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க. வித்தியாலயம்
விண்ணப்பித்தவர்கள் – 09
தோற்றியவர்கள் – 09
70க்கு அதிக புள்ளிகள் – 03
100க்கு அதிக புள்ளிகள் – 04
வெட்டுப்புள்ளிக்கு மேல் 01
தேர்ச்சி வீதம் – 89%
அன்ரனி ஈடன் லதுஷனன் – 143
நெடுந்தீவு சிறிஸ்கந்தா வித்தியாலயம்
விண்ணப்பித்தவர்கள் – 02
தோற்றியவர்கள் – 02
100க்கு அதிக புள்ளிகள் – 02
நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரி
விண்ணப்பித்தவர்கள் – 16
தோற்றியவர்கள் – 16
70க்கு அதிக புள்ளிகள் – 04
100க்கு அதிக புள்ளிகள் – 09
வெட்டுப்புள்ளிக்கு மேல் – 03
தேர்ச்சி வீதம் – 100%
அ.லாறன்ஸ் றேரய் – 161
தே.ஹரிஸ்மேனன் – 154
சு.லிவேகா – 147
நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.த.க. வித்தியாலயம்
விண்ணப்பித்தவர்கள் – 12
தோற்றியவர்கள் – 12
70க்கு அதிக புள்ளிகள் – 03
100க்கு அதிக புள்ளிகள் – 06
வெட்டுப்புள்ளிக்கு மேல் – 02
தேர்ச்சி வீதம் – 91.6%
செ.அன்று கிஷானா – 165
இ.மெஸ்வி – 146
நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலயம்
விண்ணப்பித்தவர்கள் – 03
தோற்றியவர்கள் – 03
100க்கு அதிக புள்ளிகள் – 03
தேர்ச்சி வீதம் – 100%
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்
விண்ணப்பித்தவர்கள் – 02
தோற்றியவர்கள் – 02
70க்கு அதிக புள்ளிகள் – 02
நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலயம்
விண்ணப்பித்தவர்கள் – 03
தோற்றியவர்கள் – 03
100க்கு அதிக புள்ளிகள் – 03
தேர்ச்சி வீதம் – 100%