போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 475 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய பல சொத்துக்களை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. பதவிய பராக்கிரமபுர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்களை…
தேசிய புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை சாதாரண வோர்ட்டுக்கு இடமாற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறித்த அறிவித்தலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுமார் நூறு…
நடைமுறைப்படுத்தப்படும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் அமைந்துள்ள பாடசாலைகளுக்காக 4,570 ஸ்மார்ட் போர்ட்கள் இறக்குமதி செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்…
நெடுந்தீவு உதைப்பந்தாட்ட குழுமத்தின் 2026 ஆம் வருடத்துக்கான உதைபந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25/09) பி. ப 2.00 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் ஆரம்பமாகி 27.09.2026 வரை 03 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன் இப்போட்டித் தொடரில் 06 அணிகள் கலந்துகொள்கின்றன. ஏல…
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சிவராசா அனோஜன் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இது குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று…
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்மோர் பகுதியில் உள்ள கல்கந்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக, அங்குள்ள தோட்டக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக, மவுசாக்கலை நீர்த்தேக்கத்திற்கு மேல் அமைந்துள்ள இந்த…
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் பெற்றோரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது இன்று (21/09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம்…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பல வாகன விபத்தில், ஆசனப் பட்டிகளை அணிந்திருந்தமை பாரிய காயங்களைத் தவிர்க்க உதவியதாக பொலிஸ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் W.P.J. சேனாதீர தெரிவித்துள்ளார். பொலிஸ் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும்…
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை நாட்டைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திங்கள்கிழமை (21/09) கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தில் சந்தித்தார். அனோஜனின் தந்தை தம்பிராசா சிவராசா, தாய் ரசமாணிக்கம் யோகலட்சுமி…
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை (16.09) 'உப அஞ்சல் அலுவலகம்' சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜெயசிங்க அவர்களினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதம…
வடமாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன், வலிகாமம் மேற்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய “தமிழின் பாரம்பரியம் – நம் பெருமை” எனும் தொனிப்பொருளிலான பண்பாட்டுப் பெருவிழா நேற்றையதினம் (18.09) சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.…
யாழ் கைதடியில் ரூ.28 மில்லியன் செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலையம் இன்று(19.09) காலை உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் பிரதம விருந்தினராகக்…
அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவொட் 40 மெகாவொட் மணிநேர மின்கல வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று (18/08) முற்பகல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திறனையும் மின் வலையமைப்பின் ஸ்திரத்தன்மையையும்…
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான நிதியுதவியை இந்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீடித்துள்ளது. 2024 ஆகஸ்டில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த உதவி வழங்கப்படுகிறது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, Viability…
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் நிதி அனுசரணையுடன், மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய “பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026” நேற்று (18.09) மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு…
யாழ். கீரிமலைப் பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக மீள அள்ள வேண்டுமென வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் சாம்பசிவம் சுதர்சன் உத்தரவிட்டுள்ளார். வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்களின் மாதாந்தக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை (17.09) புறக்கணிக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு மாகாண…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account