அரவிந்த டி சில்வாவை கைது செய்ய உத்தரவு!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று பிறப்பித்துள்ளார்.  ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் விமான கொள்வனவு தொடர்பான…

SUB EDITOR SUB EDITOR

சவூதியின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல்

சவூதி அரேபியாவின் துறைமுக நகரமான யான்புவில் அமைந்துள்ள எண்ணெய் மையங்கள் மற்றும் கமீஸ் முஷைத் விமானப் படைத்தளம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதை ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வாரத்தில் ஹூதிகளின் நிலைகள் மீது சவூதி அரேபியா நடத்திய தொடர்…

SUB EDITOR SUB EDITOR

அழைப்பாணையை அறிந்தே ஷிரந்தி நாட்டை விட்டு வெளியேறினாரா – ராஜபக்‌ஷ குடும்பம் மறுப்பு

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணையை அறிந்திருந்தும் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள செய்திகளை ராஜபக்‌ஷ குடும்பத்தினர் முற்றுமுழுதாக மறுத்துள்ளனர். விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்னர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடமிருந்து ஷிரந்தி ராஜபக்‌ஷவுக்கு எந்தவொரு…

SUB EDITOR SUB EDITOR

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு – இரவு ரயில் சேவைகளுக்கு பாதிப்பு

நாளை (17/09) முன்னெடுக்கப்படவுள்ள ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று (16/09) இரவு சேவையில் ஈடுபடவிருந்த 6 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   இதற்கமைய, இரவு 7.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும்…

SUB EDITOR SUB EDITOR

வருமான வரி செலுத்த செப்டம்பர் 30 இறுதி நாள் !

2025/2026ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரிச் செலுத்துகைகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது. தண்டப் பணம் மற்றும் மேலதிக வட்டிகளைத் தவிர்ப்பதற்காக, வரி செலுத்த வேண்டிய அனைத்துத்…

SUB EDITOR SUB EDITOR

கஞ்சா கடத்தலில் ஈட்டியதாகக் கூறப்படும் சொத்துக்கள் முடக்கம்!

பாரிய அளவிலான கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தின் மூலம் பெறப்பட்டதாகக் கூறப்படும், 180 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை 14 நாட்களுக்கு முடக்குவதற்குப் பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளது. "பத்தல ஹீன்பாசி"…

SUB EDITOR SUB EDITOR

றக்பி வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் சிரந்தி ராஜபக்ச மீது எழும் சந்தேகம்!!

அலரி மாளிகையில் ரக்பி வீரரான தாஜுதீன் விழுந்து கிடந்த நிலையில், சிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனநாயக்கவே இந்த சம்பவத்தை விபத்தாக மாற்றுவதற்கு உதவி செய்தார் என்ற திடுக்கிடும் தகவலை புலனாய்வு ஆதரங்களை மேற்கோள் காட்டி…

SUB EDITOR SUB EDITOR

நாமலுக்கு சாரதியாகக் கூட செல்வேன் – அர்ச்சுனா எம்.பியால் வெடித்த சர்ச்சை

தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்று, தற்போது அவர்களையே ஏமாற்றும் வகையில் செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “நாமல் ராஜபக்சவிற்கு கார் சாரதியாகக் கூட இருப்பேன்” என மேடையில் பேசியிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.…

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், கொடிகாமம் - மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்று, சமிக்ஞையை மீறி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நேற்று இரவு 11.15 இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

உலக சந்தையில் மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை

உலக சந்தையில் மீண்டும் இன்றைய தினம் (14/09) இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் ஒன்று மூடப்பட்டமை, சவூதி அரேபியா மீதான புதிய ஹூதி தாக்குதல்கள் மற்றும் மத்திய கிழக்கில் கப்பல்கள்…

SUB EDITOR SUB EDITOR

நாய்களைப் பராமரிப்பதில் தவறிழைப்பதும் தண்டனைக்குரிய குற்றம் – வர்த்தமானி வெளியீடு!

இலங்கையில் விசர்நாய் கடி நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், நாய்களின் தொகையைக் முறைப்படுத்துவதற்குமான "விசர்நாய்கடி ஒழிப்பு மற்றும் நாய்கள் பதிவுச் சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமுலுக்கு வரும் பட்சத்தில், தற்போது நடைமுறையிலுள்ள விசர்நாய் கடி நோய்…

SUB EDITOR SUB EDITOR

வியாழக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு நிச்சயம் – ரயில்வே தொழிற்சங்கங்கள் !!

ரயில்வே திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய ரயில்வே பொது முகாமையாளர் ஒருவரை அரசாங்கம் துரிதமாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இல்லாவிட்டால், பல ரயில் தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கத்…

SUB EDITOR SUB EDITOR

புத்தூரில் தனியாக வசித்த வயோதிபப் பெண் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், அவரது வீட்டிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை (14/09) அதிகாலை வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புத்தூர் மேற்கில்…

SUB EDITOR SUB EDITOR

நாடு முழுவதும் இன்று முதல் 6 நாட்களுக்கு ‘உள்ளூராட்சி வாரம்’

உள்ளூராட்சி மன்றங்களை இணைத்துக்கொண்டு நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி வாரம் இன்றைய தினம் (14/09) முதல் ஆரம்பமாவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, இன்றைய தினம் முதல் எதிர்வரும் 19ஆம் திகதி…

SUB EDITOR SUB EDITOR

சிறைக்கு போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி கைது!!

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தனது காலணிக்குள் மறைத்து போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலுக்குள் சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் அணிந்திருந்த…

SUB EDITOR SUB EDITOR

எயர்பஸ் விவகாரம் தொடர்பில் நாமலை சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!!

இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணச் சலவை விசாரணைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக்…

SUB EDITOR SUB EDITOR