துப்பாக்கிச் சூடுகள் சமூக சீரழிவின் வெளிப்பாடு – சஜித் தெரிவிப்பு!

பத்தேகம பகுதியில் நேற்றைய தினமும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இது சட்டம், ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பு சார்ந்த பிரச்சினை மாத்திரமன்றி, சமூகத்தில் ஏற்படும் சீரழிவாகவும் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. நாட்டில் மனிதர்களை கொல்வதை விடுத்து, மனிதனை வாழ…

SUB EDITOR SUB EDITOR

அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (29/09) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்…

SUB EDITOR SUB EDITOR

சமூக ஊடகங்களில் பகிரப்படும் சிறுவர்களின் படங்கள் குறித்து எச்சரிக்கை!!

பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர்களின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ சிறுவர்களின் புகைப்படங்களையும் காணொளிகளையும் இணையத்தில் பதிவேற்றும் செயற்பாடுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதாகவும் அவர்களின் சுவாரஸ்யமான…

SUB EDITOR SUB EDITOR

எந்தவொரு பாடசாலையையும் உடனடியாக மூடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை!!

அரசாங்கம் எந்தவொரு அரச பாடசாலையையும் தன்னிச்சையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பாடசாலைகள் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்…

SUB EDITOR SUB EDITOR

சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதோச நிறுவன கிளைகளிலும் 6 அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. .இந்த விலை குறைப்பு நேற்று முதல் (26/09) நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 10…

SUB EDITOR SUB EDITOR

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் 15 பேரும் வெவ்வேறு சிறை அறைகளில்..!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட 15 கைதிகளும் வெவ்வேறு சிறை அறைகளில் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில் அண்மையில் 200 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட…

SUB EDITOR SUB EDITOR

பொதுமக்களுக்கு இறைவரித்திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வரிச் செலுத்துகை 2026 செப்டம்பர் 30 அன்று செலுத்தப்பட வேண்டும் என்பதை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துவோருக்கு நினைவூட்டியுள்ளது. வரி செலுத்துகைகளை மேற்கொள்ளும்போது, சரியான வரி செலுத்துவோர் அடையாள எண் ,வரி வகை, மதிப்பீட்டு…

SUB EDITOR SUB EDITOR

அச்சுவேலி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மாணவர்கள் மீது தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!!

அச்சுவேலி பகுதியில் இயங்கும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இடம்பெற்றதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தாக்குதல் காட்சிகள் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  குறித்த சீர்திருத்தப் பள்ளியில் உள்ள மாணவர்களை, மற்றொரு குழுவைச் சேர்ந்த…

SUB EDITOR SUB EDITOR

வீடுகளை வாடகைக்கு விடுவோர் பின்னணியை ஆராய வேண்டும் – பொலிஸார் எச்சரிக்கை

வீடுகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட சொத்துக்களை வாடகைக்கு வழங்கும் உரிமையாளர்கள், வாடகைக்கு பெறுபவர்களின் பின்னணி குறித்து முறையாக ஆராயுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். வாடகைக்கு வழங்கப்பட்ட இடங்களிலிருந்து போதைப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பொருட்கள் அடிக்கடி மீட்கப்படுவதாக சிரேஷ்ட பிரதிப்…

SUB EDITOR SUB EDITOR

வடக்கு கடற்கரையில் பிடிபட்ட படகில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள்

வடக்குக் கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது பொறுப்பேற்கப்பட்ட படகில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நிபுணத்துவப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனைகளின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக்…

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (27/09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு…

SUB EDITOR SUB EDITOR

தென் ஆபிரிக்காவில் மதுபான விடுதியில் 17 பேர் பலி!

தென் ஆபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க  நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள வெடேலா நகர்ப்பகுதியில் உள்ள மதுபான விடுதியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் மேலும் 15 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளை தேடும்…

SUB EDITOR SUB EDITOR

தங்காலையில் 3 கிலோ ஹெரோயினுடன் இளைஞர் கைது!!

தங்காலை, பலபொத கிழக்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 3 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட வடக்கு குற்றப்பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச்…

SUB EDITOR SUB EDITOR

மரண அறிவித்தல் திரு. சுப்பிரமணியம் நவரத்தினம் (மணித்தம்பி)

மரண அறிவித்தல் திரு. சுப்பிரமணியம் நவரத்தினம் (மணித்தம்பி) நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல. 308 கரும்புள்ளியான், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நவரத்தினம் (மணித்தம்பி) அவர்கள் 24.09.2026 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதியரின் அன்பு மகனும்,…

SUB EDITOR SUB EDITOR

திரு கனகசபை தர்மசூரியர் (சூரியா)

நெடுந்தீவு 13 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தர்மசூரியர் (சூரியா) 22.09.2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை - சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - தையலம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், தவராணி…

SUB EDITOR SUB EDITOR

தொடர்ந்தும் நாமலுக்கு சிறைவாசம்..! இலக்கு வைத்து தொடர்கிறதா கைதுகள்

ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ள நாமல் ராஜபக்சவை தொடர்ந்தும் சிறையில் அடைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டின்…

SUB EDITOR SUB EDITOR