மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை (16.09) ‘உப அஞ்சல் அலுவலகம்’ சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜெயசிங்க அவர்களினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் , செயலாளர்- வடமாகாண சுகாதார அமைச்சு, பணிப்பாளர் – மன்னார் வைத்தியசாலை, வடமாகாண பிரதி அஞ்சல்மா அதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.