முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார் !

தென்னிலங்கையின் பிரபல அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர இன்று (02/04) காலை தனது 83 ஆவது வயதில் காலமானார். மாத்தறை, கொடபிட்டியவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் காயமடைந்து, நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். மஹிந்த விஜேசேகர,…

SUB EDITOR SUB EDITOR

கோபமடைந்துள்ள ஈரானின் அதிரடி அறிவிப்பு!!

இது ஈரானிய மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு அநியாயப் போர், கடுமையாகப் பதிலடி கொடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். ஈரான் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள…

SUB EDITOR SUB EDITOR

April 2, 2026

சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "சுரகிமு லங்கா" (இலங்கையை காப்போம்) தேசிய திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது தொடர்பில் ஒத்துழைப்பு நல்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். அவர்…

SUB EDITOR SUB EDITOR

53 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்நிலவுக்கு பயணம்

மனிதர்கள் கடைசியாக நிலவுக்குப் பயணம் செய்து அரை நூற்றாண்டுக்கும் மேலான நிலையில், இன்று (02/04) அதிகாலையில் நான்கு விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளனர்.  நாசாவின் விண்வெளி ஏவுதல் அமைப்பின் மீது பயணித்த ஓரியன் விண்கலம், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி…

SUB EDITOR SUB EDITOR

அமெரிக்க பெண் ஊடகவியளாலர் ஈராக் தலைநகரில் ஆயுத முனையில் கடத்தப்பட்டார்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் பிரபல பெண் பத்திரிகையாளர் ஜெல்லி கிட்டில்சன், மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் சர்வதேச ஊடகத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த போர் செய்தியாளரான ஜெல்லி கிட்டில்சன்,…

SUB EDITOR SUB EDITOR

மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைது!

மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்தெரிவித்துள்ளனர் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா நகரப்பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 5 இளைஞர்கள் மாத்திரைகளுடன் (Strong Pain relief) கைது செய்யப்பட்டனர்.…

SUB EDITOR SUB EDITOR

ட்ரம்பின் மற்றுமொரு அறிவிப்பு – அதிர்ச்சியில் உலக நாடுகள்

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கத் தவறிய நேட்டோ (NATO) அமைப்பிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுவது குறித்து தாம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல் முடிந்த பிறகு, கூட்டணியில் அமெரிக்கா உறுப்பினராக இருப்பது…

SUB EDITOR SUB EDITOR

ஆட்பதிவுத் திணைக்கள சேவை ஏப்ரல் 06 முதல் வழமை போல் !

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் 06 ஆம் திகதி முதல் வழமை போல், நடைபெறுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் சீர் செய்யப்பட்டவுடன் அனைத்து சேவைகளும் தொடர்ந்து செயல்படும் என்று…

SUB EDITOR SUB EDITOR

க.பொ.த உயர்தரம் 2025 , அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்கள்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் படி, ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் பின்வருமாறு: உயிரியல் விஞ்ஞானப் பிரிவு - மாணவர்: டிலான் கருணாரத்ன - பாடசாலை: கொழும்பு றோயல் கல்லூரி கணிதப் பிரிவு - மாணவர்: தெய்வேந்திரன்…

SUB EDITOR SUB EDITOR

2026 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட்09, உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 – பரீட்சைகள் ஆணையாளர்

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை ஒதுக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நேற்று (31) வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை…

SUB EDITOR SUB EDITOR

சம்பா, கீரி சம்பா தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக மாற்று அரிசிகள் இறக்குமதி

உள்நாட்டுச் சந்தையில் தற்போது நிலவி வரும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டுக்குத் தீர்வாகவும், நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயத் திணைக்களம், ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய…

SUB EDITOR SUB EDITOR

கூகுள் – மெட்டா உள்ளிட்ட 18 அமெரிக்க நிறுவனங்கள் இலக்கு – ஈரான்

தமது அடுத்த இலக்காக 18 அமெரிக்க நிறுவனங்களின் பெயர்ப்பட்டியலை ஈரானிய புரட்சிகர காவற்படை வெளியிட்டுள்ளது.  ஏப்ரல் 1 முதல் அப்பிள், கூகுள், மெட்டா, ஐபிஎம், டெஸ்லா மற்றும் போயிங் போன்ற 18 முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கப்போவதாக ஈரானின் புரட்சிகர…

SUB EDITOR SUB EDITOR

யாழ். மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் !

இலங்கை பெண்கள் பணியகமும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய  சர்வதேச மகளிர் தினம் நேற்ற (31.03) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் "பெண்களின் தலைமைத்துவம்  செழிப்பான தேசத்தின் பெருமை"எனும் தொனிப்பொருளில்  மாவட்டச் செயலக கேட்போர்…

SUB EDITOR SUB EDITOR

சாதனை படைத்த கிளிநொச்சி மாணவனை நேரில் சென்று பாராட்டினார் ஆளுநர்!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்   நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத்…

SUB EDITOR SUB EDITOR

அரச – தனியார் துறையினருக்கு கடும் கட்டுப்பாடுகள்

மின்சார நெருக்கடிக்கு மத்தியில் அரச ஊழியர்களுக்கு எரிசக்தி சேமிப்பு வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி மின்சாரம் மற்றும் எரிசக்தி பயன்பாட்டைச் சேமிப்பது குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையர் அலுவலகம், அரச ஊழியர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை இன்று (30.03) வெளியிட்டுள்ளது. இது தொடர்பான…

SUB EDITOR SUB EDITOR

பாடசாலைகளுக்கான விசேட வழிகாட்டல்கள் வெளியீடு!

தற்போது நிலவும் வரட்சியான வானிலை நிலவரங்களுக்கு மத்தியில், பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,…

SUB EDITOR SUB EDITOR