நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 125 சீனர்கள் நாடுகடத்தப்பட்டனர் !

நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 சீனப் பிரஜைகள் இன்று திங்கட்கிழமை (30/03) அதிகாலை சீனாவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்களில் 6 சீனப் பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்து,…

SUB EDITOR SUB EDITOR

மட்டக்களப்பு பெண் கொலை மயக்க மருந்து விநியோகித்தவர் கொழும்பில் கைது !

மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் தள்ளி கொலை செய்ததாகக் கூறப்படும் கும்பலுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையைச் சேர்ந்த 49 வயதுடைய மருந்து முகவர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29/03)…

SUB EDITOR SUB EDITOR

ஏப்ரல் முதல் மின்சார கட்டணம் உயர்வு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிப்பதற்குப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், நுகர்வோர் பயன்படுத்தும் மின்சார அலகுகளின் அடிப்படையில் இம்முறை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சதவீதம் மாறுபட்டுள்ளதுடன் இந்த மின்சாரக் கட்டண…

SUB EDITOR SUB EDITOR

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு!

சமூகத்தை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார நன்மைகள் சமூகத்தில் சமமாகப் பகிரப்படுவதை உறுதி செய்வதற்கும் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல்  இன்று (30/03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு…

SUB EDITOR SUB EDITOR

இஷாரா செவ்வந்தியின்பிறந்தநாள் கொண்டாட்டம் – பொலிஸ் அதிகாரிகளுக்கு விசாரணை!

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது…

SUB EDITOR SUB EDITOR

மீண்டும் சடுதியாக உயர்ந்த மசகு எண்ணெய் விலை

ஈரானுக்கு எதிரான போர் தொடங்கி ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், இன்று (30/03) ஆசிய சந்தைகள் திறக்கப்பட்டபோது சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ஒரு பீப்பாய் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 115.84 அமெரிக்க…

SUB EDITOR SUB EDITOR

வலுசக்தியை பாதுகாக்க சுரகிமு லங்கா திட்டம்

வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "சுரகிமு லங்கா" தேசிய திட்டம் நேற்று (29/03) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. மின்சக்தி வளங்களை மிகவும் பொறுப்புடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில்…

SUB EDITOR SUB EDITOR

அமெரிக்க நகர்வுகளுக்கு ஈரான் பதிலளிக்க தயார்!!

அமெரிக்க தரைப் படைகளால் தாக்கப்படும் எந்த முயற்சிக்கும் பதிலளிக்க தயாராக உள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா பேச்சுவார்த்தையை முன்வைத்தபோதும் தரைப்படை தாக்குதல்களுக்கு திட்டமிடுகிறது என ஈரான் குற்றச்சாட்டு தெரிவித்தது. பாகிஸ்தானில் நடைபெறும் சமாதான முனைப்புக்களில், சவுதி அரேபியா, துருக்கி மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

நாவற்குழயழியில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் பிக்கு கைது !!

நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு,  சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் பில்டர் நீரினை பெறுவதற்காக கடந்த சனிக்கிழமை சென்ற வேளை விகாரைக்கு புதிதாக…

SUB EDITOR SUB EDITOR

தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம்!!

தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்ய வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார அறிவித்துள்ளார். அத்துடன் பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். எனினும் அத்தியாவசியப்…

SUB EDITOR SUB EDITOR

நடைமுறைக்கு வரும் விசேட பாதுகாப்புத் திட்டம்

சித்திரைப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர ஊடகங்களிடம் தெரிவித்தார். புத்தாண்டு காலத்தில்…

SUB EDITOR SUB EDITOR

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இலக்கம் ஊடாக எரிபொருள் QR!

விவசாயம், மீன்பிடி மற்றும் ஏனைய வாகனமற்ற எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய கியூ.ஆர் முறைமையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ்.…

SUB EDITOR SUB EDITOR

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது!!

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி, கணேமுல்ல பொலிஸ் பிரிவில் 4 கிலோ 423 கிராம் கொக்கெய்ன்…

SUB EDITOR SUB EDITOR

புதிய பேருந்து கட்டணப் பட்டியலை பேருந்தினுள் காட்சிப்படுத்துவது கட்டாயம் !

திருத்தப்பட்ட புதிய பேருந்து கட்டணப் பட்டியலை பேருந்தினுள் பயணிகள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயம் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்த…

SUB EDITOR SUB EDITOR

பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என்.எஸ். குமனாயக்கவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 'டித்வா' புயலுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, நாட்டில் ஏற்பட்டுள்ள…

SUB EDITOR SUB EDITOR

மணல் கொள்ளையர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் எச்சரிக்கை

வடக்கிலுள்ள மணல் மாஃபியாக்களுக்குப் பின்னால் சில அரசியல்வாதிகளும், சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் என்பது எமக்குத் தெரியும். கடந்த கால ஆட்சியாளர்களை ஏமாற்றியது போல, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம். தவறு செய்யும் அனைவரும் சட்டத்தின்…

SUB EDITOR SUB EDITOR