2026-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

2026-ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.  2026-ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட 2025.05.27 திகதியிட்ட 2438/22 இலக்க வர்த்தமானி அறிவித்தல்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க மாட்டோம் – சீனத் தூதுவர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட எந்தச் சூழலிலும் இடமளிக்கப் போவதில்லை என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். கண்டி, அஸ்கிரிய ஸ்ரீ சந்தானந்த பௌத்த கல்லூரியில் குறைந்த வருமானம் பெறும் 350…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் இராணுவ உணவகம் உட்பட வழக்கு பதிவு !!

வவுனியா தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இராணுவ உணவகம் உட்பட நான்கு உணவகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்தார். உணவகங்கள் சுகாதார முறைப்படி இயங்குகின்றதா என்பதை பரிசீலிக்க வியாழக்கிழமை…

SUB EDITOR SUB EDITOR

புதுக்குடியிருப்பில் பிடிபட்ட இளைஞர்கள் !!

 முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில்  பொலிஸாரால் நடத்தப்பட்ட விசேட சோதனைகளின்போது ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஸ்வமடு பகுதியில் வட மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

SUB EDITOR SUB EDITOR

மற்றுமொரு விலை அதிகரிப்பு!

உற்சவ கால உணவுப் பட்டியல்களுக்கான கட்டணங்கள் இன்று (08/04) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் தலைவர் அகில ஜயரத்ன…

SUB EDITOR SUB EDITOR

மஹிந்தவின் சொத்துக்களை வெளியிட இலஞ்ச ஆணைக்குழு காலக்கெடு !

சொத்துக்கள், செலவுகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த விவரங்களைக் கொண்ட பிரமாணப் பத்திரத்தை ஏப்ரல் 10-ஆம் திகதிக்கு முன்னரோ அல்லது அன்றோ சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு…

SUB EDITOR SUB EDITOR

புதிய இணையதளம் மற்றும் அழைப்பு மையம் திறப்பு !

இலங்கையின் பழமையான அரச நிறுவனங்களில் ஒன்றான பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் 161ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பொதுச் சேவைகளை நவீனமயமாக்கும் விசேட திட்டமாக புதிய அழைப்பு மையம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளம் என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளன. பொதுநிர்வாக, மாகாண சபைகள்…

SUB EDITOR SUB EDITOR

வங்கி நிதி மோசடி – கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு !

NDB வங்கியின் உட்புற நிதி மோசடிச் சம்பவம் தொடர்பாக அந்த வங்கியின் முகாமையாளர் ஒருவர் உட்படப் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச்…

SUB EDITOR SUB EDITOR

நிலக்கரியால் ஏற்படும் இழப்பு அந்த நிறுவனத்திடம் அறவிடப்படும் – ஜனாதிபதி

நிலக்கரியின் தரத்தில் பிரச்சினை உள்ளது. இது விலைமனுகோரல் நடைமுறையின் பிரச்சினையல்ல, விநியோகிக்கும் நிறுவனம் எமக்குச் சரியான முறையில் வழங்காததுதான் அதற்கான காரணமாகும்.தரம் குறைந்த நிலக்கரியால் ஏற்படும் இழப்பை அந்த நிறுவனமே ஏற்க வேண்டும்.இல்லையேல் அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும். நிலக்கரி…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை சந்தித்த இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி

இலங்கையிலுள்ள இந்தியத் துணைத் தூதரும், யாழ்ப்பாணத்தில் செயல்படும் இந்தியத் துணைத் தூதரகத்தின் தலைவருமான சாய் முரளி இன்று (07/04) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி அவர்களை துணைவேந்தர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பு, இருநாடுகளுக்கிடையிலான…

SUB EDITOR SUB EDITOR

ஈரானை ஒரே இரவில் அழித்துவிடுவோம் – டிரம்ப் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக ஈரானுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (07/04) இரவு 8.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது ஈரானை ஒரே இரவில் அழித்துவிட முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

SUB EDITOR SUB EDITOR

எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்களுக்கு விசேட நிவாரணம் – ஜனாதிபதி அறிவிப்பு!

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து ஜனாதிபதி உரையாற்றுகையில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள் குறித்தும் இதன் போது ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் கைது

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்…

SUB EDITOR SUB EDITOR

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகள் யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் (07.04) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் …

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பு – 31 பேர் கைது

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி, சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த 31 சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளரும்,…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மக்களின் தேவைகளுக்கு தீர்வு வேண்டும் – நெடுந்தீவு பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கோரிக்கை!

நெடுந்தீவு மக்களின்  உடனடித் தேவைகளுக்கு தீர்வு வேண்டி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் வடக்கின் ஆளுநரை இன்று (06/04) அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நெடுந்தீவு பிரதேச சபையின் உறுப்பினர்களான குணராசா நிசாந்த், மெற்றில்டா பாமினி…

SUB EDITOR SUB EDITOR