எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதி போராட்டம்!

நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை (06/04) முற்பகல் 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும்…

SUB EDITOR SUB EDITOR

தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம் – யாழ் வருகை

இந்தியாவின் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று (05/04) சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்தப்புலவர், பட்டப்படிப்புகளுக்கான ஆரம்ப விழாவை ஆரம்பித்து வைப்பதற்காக பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை…

SUB EDITOR SUB EDITOR

தேசிய QR கொடுப்பனவு விழிப்புணர்வுத் திட்டம் நாளை ஆரம்பம்

நாளை (06/04) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிவர்த்தனைகளுக்காகவும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கப்படுவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. சிறு அளவிலான வியாபாரிகள் எவ்வித மேலதிக செலவுமின்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதற்கு…

SUB EDITOR SUB EDITOR

5-ம் தலைமுறை போர் விமானங்களை வீழ்த்தத் தயார்” – ஈரான்!!

ஈரானிய வான்பரப்பில் ஊடுருவும்   அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் மற்றும் மேம்பட்ட ஆளில்லா விமானங்களை வேட்டையாடத் தங்கள் படைகள் முற்றிலும் தயாராக உள்ளதாக ஈரானிய தேசிய வான் பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி பிரிகேடியர் ஜெனரல்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி தொடர்பில் யாழ் இந்திய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு!

நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேச சபை மற்றும் நெடுந்தீவு கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கடந்த வியாழக்கிழமை (02/04)யாழ்  இந்திய  உயர் ஸ்தானிகர் சாய்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையின் அரிய வகை தாவரம் கடத்தல் முயற்சியில் சிக்கிய சீனப் பிரஜை!

இலங்கைக்குச் சொந்தமான அரிய வகை மற்றும் பாதுகாக்கப்பட்ட 'கொத்தல ஹிம்புட்டு' தாவரத் துண்டுகளைச் சட்டவிரோதமாக சீனாவிற்கு கடத்த முயன்ற சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளிடம் சிக்கினார் சுமார் 48.6 கிலோகிராம் எடையுள்ள கொத்தல ஹிம்புட்டு தாவரத்…

SUB EDITOR SUB EDITOR

வடக்குக்கான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!!!

வடக்கிற்கான தொடருந்து சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் 09 முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண தொடருந்து நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மஹவ முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து பாதையில் ஐந்து தொடருந்து பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை புனரமைக்கும்…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் புதைக்கப்ட்ட சடலத்திலிருந்து தலையை வெட்டிச் சென்ற நபர்கள் !!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அகாலமரணமடைந்திருந்தார். அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம்…

SUB EDITOR SUB EDITOR

கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸாரை கைதுசெய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இரட்டைபெரியகுளம்பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விற்பனைக்காக ஒரு கிலோ 970 கிராம் கஞ்சாவினை கொண்டு சென்ற வேளை இரு பொலிஸாரையும் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்த கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோதமாக வைத்திருந்த 20 சொகுசு வாகனங்கள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் ஒன்றிணைக்கப்பட்ட நவீன சொகுசு கார்கள் உள்ளிட்ட 20 வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட வாகனங்கள் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வாகனங்களை சட்டவிரோதமாக உருவாக்குவதற்கு பொலிஸ் மற்றும் முப்படை…

SUB EDITOR SUB EDITOR

ஈரான் இஸ்ரேலின் முக்கிய தொழிற்துறை வலயத்தில் பாரிய தாக்குதல்!

ஈரான் இன்று (04/04) காலை இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளைக் குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக இஸ்ரேலின் நெகேவ் பகுதியில் அமைந்துள்ள தொழிற்துறை வலயம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன் இஸ்ரேலிய தீயணைப்பு படையினர் தற்போது கட்டுப்பாட்டுக்குள்…

SUB EDITOR SUB EDITOR

ஆழ்கடலில் சிக்கிய 6.2 பில்லியன் போதைப்பொருள்!

இலங்கை கடற்பரப்பில் அண்மைக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பாரிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில், சுமார் 300 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களாக ஆழ்கடல் பகுதியில் விசேட…

SUB EDITOR SUB EDITOR

மன்னாரையே அதிரவைத்த 9 கோடி போதைப்பொருள் மாஃபியா – சிக்கிய 31 வயது இளம்பெண்!

மன்னார் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மூலம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த 31 வயதுடைய பெண் ஒருவர், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த பெண்ணின் இரண்டு வங்கிக் கணக்குகளில் மட்டும் சுமார் 9 கோடி ரூபா வைப்புச்…

SUB EDITOR SUB EDITOR

அர்ச்சுனா எம்.பி உட்பட இருவருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தாக்கல்…

SUB EDITOR SUB EDITOR

பாடசாலை ஒழுக்கம் தொடர்பாக புதிய சுற்றறிக்கை வெளியீடு !

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஒழுக்கத்தைப்…

SUB EDITOR SUB EDITOR

டிரம்பின் உரையும் ,அதிகரித்த கச்சா எண்ணெய் விலையும்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு ட்ரம்ப்பின் உரையின் மூலம்…

SUB EDITOR SUB EDITOR