பிரித்தானியாவில் குளிர்காலம் முடிவுக்கு வந்து வசந்த காலம் தொடங்குவதைக் குறிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை கடிகார முட்கள் ஒரு மணிநேரம் முன்னோக்கி மாற்றப்படுகின்றன. அதிகாலை 1:00 மணிக்கு இந்த மாற்றம் நிகழவுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம்…
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாகப் பார்க்கப்படும் இளம் வீரர்களில் ஒருவரான விக்னேஷ்வரன் ஆகாஷ் தற்போது இலங்கை 'ஏ' அணியில் இடம்பிடித்து ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். யாழ்.மண்ணிலிருந்து உருவான ஒரு வீரர் தேசிய மட்டத்திலான 'ஏ' அணித் தொடரில் விளையாடத் தேர்வாகியிருப்பது…
தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இணையவழி மோசடி குறித்து இலங்கைத் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்களுக்கு ஒரு பொதி வந்துள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ள ஒரு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும்…
நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ள பிள்ளைகளுக்கும் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கும் வகையிலான கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை இளைஞர் சமூகத்தின் தொழில்நுட்பத் திறன்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும்…
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரை ஹிஸ்புல்லா அமைப்பின் செயல்பாட்டாளர் என இஸ்ரேலிய ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. இச்சம்பவம் சர்வதேச சட்ட மீறல் என்று லெபனான் ஜனாதிபதி கடுமையாகச் சாடியுள்ளார். போர் சூழலில் பத்திரிகையாளர்கள்…
நெடுந்தீவு மேற்கு 02 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த திருமதி. அண்டனிஜோர்ஜ் மல்லிகாதேவி(ராணி) அவர்கள் 27.03.2026 வெள்ளிக்கிழமை இயற்கையெய்திவிட்டார். அன்னாரின் பூதவுடல் கொழும்பு வீதி, பாலாவி புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் உள்ள காலஞ்சென்ற அண்டனிஜோர்ஜ் (அன்டன்) அவர்களின் தங்கை குகந்தினியின் இல்லத்தில் இறுதி…
நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும் 680 விநாயகபுரம் துணுக்காயை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் தவமணி அவர்கள் நேற்று 27.03.2026 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் காலம் சென்ற குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், புவனேந்திரன் ( வவுனியா), சண்முகராசா (பிரான்ஸ்), சோமலதா (துணுக்காய்), காலம்…
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து பரீட்சைகள் திணைக்களம் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளர். இது குறித்து…
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada) என அழைக்கப்படும் புதிய கொவிட் மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. BA.3.2 என அடையாளம் காணப்படும் இந்த வைரஸ் வகையை உலக சுகாதார நிறுவனம் (WHO) “கண்காணிக்கப்பட வேண்டிய…
கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர். இதன்போது, உழவு…
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கெப் ரக வாகனமொன்றின் செஷி (Chassis) இலக்கத்தைத் திருத்தி, அதனை போலியான முறையில் பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டதாக…
இலங்கை புகைரதத் துறையில் பாரம்பரிய காகித டிக்கெட் முறையை மாற்றும் நோக்கில், ஸ்மார்ட் பயணச்சீட்டு முன்முயற்சி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. CSRP திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த புதிய டிஜிட்டல் பயணச்சீட்டு முறை, நாடு முழுவதும் பயணிகள்…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதான 10 இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (26/03) மன்னார் நீதவான…
மாணவனுக்கு அரச வைத்திய சாலையில் மருத்துவ சேவை மறுக்கப்பட்டமை தொடர்பில் பொறுப்பு வைத்திய அதிகாரி மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காமையும் வைத்தியர்…
'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் தகுதி பெற்றுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியல்…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக, நாளை (28/03) நாட்டிற்கு எரிபொருள் கப்பல் ஒன்று கிடைக்கவுள்ளது. 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account