தற்போது சிறுவர்களிடையே டெங்கு நோய் பரவும் போக்குக் காணப்படுவதாகவும், இந்நோயினால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்குப் பிற்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய…
பாடசாலை பாடப்புத்தக கொள்முதல், களஞ்சிய முகாமை, விநியோகம் மற்றும் இருப்பு கட்டுப்பாட்டை மிகவும் சீரமைப்பதற்காக கல்வி அமைச்சு மற்றும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் இணைந்து பல புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் 2021…
இலங்கை சுங்கத் திணைக்களம் நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,373.7 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வருமான இலக்கை சுங்கத் திணைக்களம்…
சமையல் எரிவாயு விலை குறைப்பை தொடர்ந்து சோற்று பொதி, கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் விலைகள் 15 ரூபாயினால் குறைக்கப்படும் என சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று…
2026 ஆம் ஆண்டிற்கான 13 ஆவது அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டிகள் யாழ். மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும், புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் எம்.வித்தியானந்தநேசன் தலைமையில் இன்றைய தினம் (04.07) காலை வடமராட்சி கிழக்கு - மருதங்கேணி…
வருடாந்த கட்டணத் திருத்தத்துக்கமைய புதிய பேருந்து கட்டண திருத்தத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கமைய, ஆரம்பக்கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் புதிய கட்டணத் திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை(06.07) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில், அங்கீகரிக்கப்பட்ட…
2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி - மே) தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 828.8 மில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 254.8 சதவீத அதிகரிப்பாகும் என…
2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா பயண ஊடகமான Big 7 Travel மேற்கொண்ட சமீபத்திய ஆய்விற்கமைய, இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கான உலகின் சிறந்த 50 தீவு…
சாலையில் ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து இசை கேட்டுக்கொண்டே நடமாடும் பாதசாரிகளுக்கு எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்ததாவது,…
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலுள்ள "சதி" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான…
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 2,652 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனங்களை வழங்குவதற்கு…
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதியின் முன்னாள் அமைப்பாளராக பணியாற்றிய சரித அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளரான அருண வருஷஹென்னதிகே ஆகிய மூவரும்…
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னரே,…
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தை இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள், பரீட்சைகள் மற்றும் விடுதிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக…
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றுவதற்கான தகுதியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு மீதான வாதங்களைக் கேட்பதற்காக, மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகஸ்ட் 31ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது. இந்த வழக்கு இன்று(02.07) மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தது, ஆனால் அமர்வு…
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (02/07) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே இவ்வாறு…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account