நோர்வே பயங்கர தீ விபத்தில் பல வீடுகள் தீக்கிரை!!

தெற்கு நோர்வேயின் டிராஃமென்   நகருக்கு அருகில் நேற்று (17/07) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலத்த காற்றுக்கு மத்தியில் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.…

SUB EDITOR SUB EDITOR

சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சனைகள் – ஜனாதிபதி அவசர நடவடிக்கை!!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்டஅதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (17/07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து…

SUB EDITOR SUB EDITOR

போதை மாத்திரைகளை விழுங்கி வந்த பெண் கட்டுநாயக்காவில் கைது!

10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த அங்கோலா நாட்டு பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்…

SUB EDITOR SUB EDITOR

அசல் வடிவத்தை மாற்றிய மோட்டார் சைக்கிள்களுடன் பலர் கைது!

சட்டவிரோதமான முறையில் அதன் அசல் வடிவத்தை மாற்றி அமைக்கப்பட்டிருந்த 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக சத்தத்துடன், அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் இயக்கப்படும்…

SUB EDITOR SUB EDITOR

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் புதிய கூட்டணி இறுதியில் எம்முடன் இணைவார்கள் – திஸ்ஸ அத்தநாயக்க

தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள் தங்களின் உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய கூட்டணியை உருவாக்குவது ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அவர்கள் தற்போதைய மக்கள் விரோத தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும்…

SUB EDITOR SUB EDITOR

புகைப்பிடிப்பதால் இலங்கையில் நாள்தோறும் 50 உயிரிழப்புகள் !

இலங்கையில் புகைப்பிடித்தல் பாவனை காரணமாக நாளாந்தம் சுமார் 50 மனித உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பேராசிரியர் எல்.எல். அமில இசுரு தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (17/07) நடைபெற்ற பிரத்தியேக நேர்காணலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர்…

SUB EDITOR SUB EDITOR

25 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற கொலை – ஐவருக்கு மரண தண்டனை

குருநாகல் - வெலகெதர பகுதியில் 25   வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை மற்றும் மேலும் மூவரைக் கொலை செய்ய முயன்றமை தொடர்பில் ஐந்து நபர்களுக்கு கம்பஹா மேல் நீதிமன்றம்  நேற்று (17/07) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் டிப்பர் மோதி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு !!

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, நவகம பகுதியில் இன்று (18/07) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடமைகளை முடித்துவிட்டு வவுனியா, இரட்டப்பெரியகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார்…

SUB EDITOR SUB EDITOR

இனிப்புப் பொதிக்குள் கொக்கெய்னுடன் கட்டுநாயக்காவில் மலேசியர் கைது!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் , சுமார் 1.816 கிலோகிராம் கொக்கெய்னை நாட்டுக்குள் கடத்த முயன்றதாக 23 வயதுடைய மலேசியப் பிரஜை ஒருவர் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு …

SUB EDITOR SUB EDITOR

வெற்றிலையுடன் புகையிலை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை !!

வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை   செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண இன்று (17/07) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.…

SUB EDITOR SUB EDITOR

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இரகசிய குழுவில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்த பின்னர் அதன் சாட்சியங்கள் மற்றும் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக சுரேஷ் சலே தலைமையில் செயற்பட்ட பிரதான குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவும் இருந்துள்ளதாக லண்டனில் இருந்து இயங்கும் இலங்கை பொலிஸாரை…

SUB EDITOR SUB EDITOR

திசைகாட்டி அரசை வீட்டுக்கு அனுப்பும் காலம் கனிந்துவிட்டது – சஜித் பகிரங்கம்

தற்போதைய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை விவசாயிகளே தொடங்கிவிட்டனர் என்றும், கடந்த காலங்களில் மக்கள் எவ்வாறு தங்களுக்கு எதிராகச்…

SUB EDITOR SUB EDITOR

இடைத்தேர்தலில் போட்டியிடும் சீமான்!

“நான் ஒன்றும் மன்னன் இல்லை, மந்திரி மகன் இல்லை, கூப்பிட்டால் கூட்டம் வருவதற்கு. தோற்றுப்போனாலும் 20 லட்சம் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள் என திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது இடைத்தேர்தல்…

SUB EDITOR SUB EDITOR

விசா கட்டுப்பாடுகளை இறுக்கியது அமெரிக்கா !!

அமெரிக்கா தமது விசா கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கியுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டு மாணவர்கள், கலாசார பரிமாற்ற விருந்தினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான விசாக்களின் கால எல்லையைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் இந்த புதிய…

SUB EDITOR SUB EDITOR

சவர்க்காரங்களில் புதிய மாற்றம் – வர்த்தமானி வெளியீடு!!

சந்தையிலுள்ள சிலவகை சவர்க்காரங்களை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், களஞ்சியப்படுத்துதல், விநியோகித்தல் அல்லது விற்பனை செய்தலின் போது, அவற்றின் பொதியிடல் அல்லது லேபிள்களில் குறிப்பிட்ட சில விபரங்களை அச்சிடுவதைக் கட்டாயமாக்கி, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் புதிய கட்டளைகளை உள்ளடக்கிய அதிவிசேட…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு: பசுமை சக்தித் தீவுகளாக மேம்படுத்த ஜனாதிபதி பணிப்புரை

நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளை 'பசுமை சக்தித் தீவுகளாக' (Green Energy Islands)மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். தற்போது இத்தீவுகளில் நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid…

SUB EDITOR SUB EDITOR