சிறைச்சாலை வளாகங்களில் ஏற்படும் கலவரங்களை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடும் அதிகாரம் தனக்கு இல்லை என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரம் மற்றும்…
ஈரான் நாட்டின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யக் கோரி பகிரங்கமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து, ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் அச்சுறுத்தல்…
வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சந்தையில் கடுமையான சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் வாகனத் தேவை தற்போது ஓரளவிற்குப் பூர்த்தியாகியுள்ளதால், கடந்த ஆண்டை விட இம்முறை வாகன இறக்குமதியின் மூலம் கிடைக்கும்…
டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தமது இடங்களை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் 21 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஒரே நாளில் பதிவான அதிகபட்ச அபராதத் தொகை இதுவென மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி…
நெடுந்தீவு பிரதேச சபையின் உள்ளக விளையாட்டு அரங்கமானது இன்றைய தினம் (10/07) பிரதேச சபையின் உப தவிசாளர் ச.செபஸ்ரியான் விமலதாஸ் அவர்களினால் இனிதே திறந்து வைக்கப்பட்டது . மணல் கடற்கரையின் அருகில் உள்ள பிரதேச சபையின் தங்குவிடுதி வளாகத்திலேயே உள்ளக விளையாட்டரங்கு…
நெடுந்தீவில் அமைக்கப்பட்ட கலப்புமுறை மின் உற்பத்தி திட்டத்தின் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இன்றையதினம் (10/07) பகல் 2.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பரீட்சார்த்தமாக சூரியமின்கலம் மூலமான மின்விநியோகம் நெடுந்தீவு முழுவதற்கும் வழங்கப்பட்டதுடன் அதன்போது எந்தவிதமான…
தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை இன்று (10/07) பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை இராஜினாமா செய்தார்.…
யாழ் நகருக்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஜாதகம் பார்ப்பதற்கும், குறி சொல்லும் சேவைகளை வழங்குவதற்கும் வருபவர்கள், நகரின் முக்கிய பொது இடங்களில் கூடுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கும் அத்தியாவசிய தேவைகளுக்காக நகருக்கு வருகை தரும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.…
இலங்கையில் பிறந்து தற்போது ஐக்கிய இராச்சியத்தின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வரும் பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு, மன்னர் சார்ல்ஸ் III, 2026 ஜூலை 7 ஆம் திகதி விண்ட்சர் கோட்டையில் நடைபெற்ற சிறப்பு பதவியேற்பு விழாவில் அதிகாரப்பூர்வமாக ‘சர்’ (Sir)…
சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்களும் அதிகாரிகளின் படுகொலைகளும் அரசாங்கத்தின் புலனாய்வுப்பிரிவின் பலவீனம் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது. இதற்கு அரசாங்கமே முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். எனினும்,…
நெல் சந்தைப்படுத்தல் சபையூடாக நெல் கொள்வனவு நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (13/07) முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய நாட்களில் அதிகளவில்…
உயர் நீதிமன்றத்தில் நிலவும் 4 வெற்றிடங்களையும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவும் 4 வெற்றிடங்களையும் நிரப்புவதில் ஏற்பட்டுள்ள நீண்ட கால தாமதம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு…
கடந்த அரசாங்கக் காலத்தில் மின்னணு விசா (e-Visa) வழங்கும் பணிகளை தனியார் நிறுவனங்களுக்குப் பௌதீக ரீதியாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வ தன்மை குறித்து மறுபரிசீலனை செய்ய தற்போதைய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (10/07) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.…
யாழில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். யாழ் பிரபல பாடசாலை ஒன்றுக்கு அருகில் கடந்த 5 ஆம் திகதி…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் குறித்து, இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-எண்ட்ரே பிராஞ்ச் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில், இந்தத் துயரச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத்…
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்ளஅனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் , சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட இரு கைதிகளும் உயிரிழந்துள்ளார். இதற்கமைய, இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 6 ஆம் திகதி…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account