எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சரிடம், தமிழ் முஸ்லீம் கட்சிகளின்…
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் பயணிகள் முனையத்தின் கொள்ளளவை விரிவுபடுத்தும் தொடர்பான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. M/s Maga Engineering (Pvt) Ltd நிறுவனத்திற்கு இந்த திட்டத்தினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள்…
தலைமன்னார் உருமலை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5,386 ஷாம்பு பொட்டலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். வட மத்திய கடற்படை கட்டளையின் கீழ் செயல்படும் SLNS தம்மன்னா கப்பலின் கடற்படையினர்,…
இலங்கையின் கட்டுமானத் துறையில் அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, தேவையெனில் வெளிநாடுகளிலிருந்து திறமையான தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் என கட்டுமானத் துறை துணை அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார். பொதுநிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், மின்சார தொழிலாளர்கள்,…
ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் அரசியல் ரீதியாக மிகவும் நாகரிகமான முறையிலேயே, பொறுப்புக்கூறல்களுடன் செயல்பட்டுள்ளது. நீர்கொழும்பு சம்பவத்தின் போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் போதிய கால அவகாசம் அதிகாரிகளுக்கு இருந்தது. இருப்பினும் இது குறித்து ஏன் அமைச்சின் செயலாளருடன் பேசவில்லை என்று அக்கட்சியின்…
உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரம் ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. உலகின் வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்த மிகப்பெரிய தரவுத்தளத்தைக்…
இந்த வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,000 ஐ கடந்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 68,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். டெங்கு நோய் காரணமாக…
மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து அரச சேவையை மிகவும் வினைத்திறனானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டச் செயலாளர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கொழும்பு "நில மெதுர"வில் அமைந்துள்ள பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்…
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக, நாளை (13/07)முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையாகவுள்ள சிறைக்கைதிகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக அதற்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்…
தென்னாப்பிரிக்க தேசிய கால்பந்து அணி மற்றும் 'மாமலோடி சண்டவுன்ஸ்' கிளப் அணியின் நடுகள ஆட்டக்காரரான 25 வயது இளம் வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் காலமானார். 2026 ஃபிஃபா உலகக் கிண்ண தொடரில் தென்னாப்பிரிக்கா வரலாற்றுச் சாதனையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற…
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை மறு அறிவிப்பு வரும் வரை நீர்வழியை மூடியுள்ளதாகவும், அமெரிக்காவின்…
கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூலை 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு…
அரசாங்க நிவாரணங்களை மட்டுமே சார்ந்து வாழும் குடும்பங்கள், தங்களின் சொந்த வருமானத்தை உருவாக்கி பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்ற நோக்கில், அஸ்வெசும பயனாளிகளுக்கான சிறப்பு சலுகைக் கடன் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 2 இலட்சம் அஸ்வெசும…
சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான கிளிநொச்சி - வவுனியா வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த…
இலங்கை வரலாற்றிலேயே இலவங்கப்பட்டை விலை கடந்த மே மாதம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலவங்கப்பட்டை மேம்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ இலவங்கப்பட்டை தற்போது ரூ. 5,000 முதல் 5,500 வரை விற்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது. அதன்படி, அல்பா தர இலவங்கப்பட்டை…
அவுஸ்திரேலியாவிற்கு இலங்கை வழங்கிய வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழி மோசடி குறித்த தனது இறுதி அறிக்கையை பொது நிதிக் குழு (COPF) நேற்று(10.07) வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பொது நிதிக் குழுவின் தலைவர்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account