நேஷன்ஸ் லீக் தொடரில் போர்த்துக்கல் அணி விளையாடி வருகிறது. இதில் கடந்த 28 ஆம் திகதி அன்று நார்வே அணிக்கு எதிராக நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டத்தில் ரொனால்டோ தொடக்க லெவனில் இடம் பெறவில்லை. இதில் 2 - 1 என்ற…
அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர் போத்தலை விற்பனை செய்தமைக்காக பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 04, காலி வீதியில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கொழும்பு பிரதான…
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய 'காகிதமல்லா சுங்கப் பிரகடன முறைமை' இன்று வியாழக்கிழமை(01/10) தொடக்கி வைக்கப்பட்டது, இது நாட்டின் சுங்க அறிவிப்பு முறையை டிஜிட்டல் மயமாக்குவதிலும் நவீனமயமாக்குவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தின்…
இலங்கை கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு 2025(2026) செய்வதற்கான எழுத்துப் போட்டிப் பரீட்சை மற்றும் உள்நாட்டலுவல்கள் பிரிவினால் நடத்தப்பட்ட தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், காலாண்டுப் பயிற்சிக்கு தெரிவுசெய்யப்பட்ட தகுதிபெற்றோரின் பெயர்ப் பட்டியல் அமைச்சினால்…
நயினாதீவு மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமானதும் அரிதானதுமான வரலாற்றுச் சான்றாக, பாடசாலையின் முதலாவது சம்பவத்திரட்டுப் புத்தகம் (Log Book) இன் முதலாவது பக்கத்தில் இடம்பெற்றுள்ள பதிவு தற்போது கவனத்தைப் பெற்றுள்ளது. 07.01.1946 அன்று நயினாதீவில் அமைக்கப்பட்டிருந்த பாடசாலையை அன்றைய கல்வி…
ஐரோப்பாவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், தனது புதிய A350F ரக சரக்கு விமானத்தின் முதற்கட்ட சோதனைப் பறப்பை நேற்று (29.09) பிரான்ஸின் டுலூஸ் நகரில் வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளது. ஜன்னல்கள் இல்லாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானம், சுமார் நான்கு…
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக அறிவித்துள்ள ஷிரந்தி ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவில்லையெனில் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி…
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் கடந்த 25.09.2026 அன்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானது எனக் குறிப்பிட்டு, ரூ.100 மில்லியன் நஷ்டஈடு கோரி அவரது சட்டத்தரணியினால் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.…
2027 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதி முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார…
இலங்கையில் தற்போது 8 சதவீதமாக இருக்கும் பணவீக்கம் , இந்த ஆண்டிலும் அடுத்த ஆண்டின் தொடக்கப் பகுதியிலும் தொடர்ந்து உயர் மட்டத்திலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குப்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (30/09) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைகளின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறியபோது, அவரது பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி…
போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டில் இருந்து முற்றாக ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்திட்டத்திற்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 என்ற அவசர அழைப்பு இலக்கம், தற்போது 24 மணிநேரமும் தடையின்றி இயங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரசாரப் பிரிவு அறிவித்துள்ளது.…
சட்டத்தை விடவும் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான பலமான உறவு மூலமே போதைப்பொருள் பேரழிவில் இருந்து பிள்ளைகளைக் காப்பாற்ற முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டுக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று…
இலங்கை மற்றும் இந்தியத் தமிழர்களுக்குப் போலி ஆவணங்கள் மூலம் பிரித்தானிய விசா பெற்றுக்கொடுப்பதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் மோசடியில் ஈடுபட்ட 24 வயதுடைய இந்திய இளைஞர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார் பர்மிங்காம் ஸ்மெத்விக் பகுதியைச் சேர்ந்த ஜெம்ராஜ் என்பவரே தேசிய குற்றத்தடுப்பு…
பொதுமக்களுக்கு மிகவும் விரைவான, வினைத்திறனான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரச சேவையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் மாற்ற வேலைத்திட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல், ஜனாதிபதி…
மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் ஒக்டோபர் 13ம்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account