60 வயதை பூர்த்தி செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!!

60 வயதைப் பூர்த்தி செய்துள்ள, நன்நடத்தை கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.   பொலிஸ் திணைக்களத்தில் நிலவும்…

SUB EDITOR SUB EDITOR

87 ஆயிரத்தைக் கடந்த டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (03/08) நிலவரப்படி நாட்டில் மொத்தமாக 86,947 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 1,598 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

புதிய நடைமுறையின் கீழ் தெரிவாகவுள்ள அஸ்வெசும நலன்புரித் திட்ட பயனாளிகள்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக முன்னெடுக்கப்படும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தெரிவு செய்வது குறித்து முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி, பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய முறைமை, குடும்பங்களின் சமூக - பொருளாதார பாதிப்பு நிலைமைகளை அடிப்படையாகக்…

SUB EDITOR SUB EDITOR

இந்திய வெளியுறவு செயலாளர் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ளார்!!

இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம்  மிஸ்ரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாரம் இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விஜயத்தின் போது அவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித்தலைவர், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மலையக மக்களைப்…

SUB EDITOR SUB EDITOR

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் சாட்டி வெள்ளைக் கடற்கரைக்கு விஜயம்!

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க அவர்கள் இன்று (04/08) புகழ்பெற்ற சாட்டி வெள்ளைக் கடற்கரைக்கு கள விஜயம் மேற்கொண்டார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் , அதிகாரிகள் இணைந்து அப்பகுதியின் தற்போதைய நிலைமைகளை நேரில் பார்வையிட்டு, எதிர்கால அபிவிருத்திக்கான தேவைகள் குறித்து…

SUB EDITOR SUB EDITOR

போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது!

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காகவும், பயன்பாட்டுக்காகவும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 போதை மாத்திரைகளுடன் 32 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொலிஸ்…

SUB EDITOR SUB EDITOR

தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முழு ஆதரவு – சஜித் பிரேமதாச

மாகாணசபைத்தேர்தல்கள் உடனடியாக நடாத்தப்பட்டு, அவற்றுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்குதல் உள்ளடங்கலாக தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவர்…

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை – படகுகள், வாகனம், கடல் அட்டைகள் பறிமுதல் !!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான…

SUB EDITOR SUB EDITOR

இந்தோனேசிய பயணிகள் கப்பலில் தீ விபத்து 5 பேர் பலி

இந்தோனேசிய பயணிகள் கப்பலொன்று சுமார் 250 பயணிகளுடன் அந்நாட்டு கடற்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்விபத்தில் இதுவரை 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 41 பேர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய…

SUB EDITOR SUB EDITOR

மூதூரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு.

திருகோணமலை மாவட்டம், மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - ஜின்னாநகர் 59ஆம் கட்டை பகுதியில் இன்று (02:08) மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த…

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சீனப் பிரஜை கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (01/08) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய சீனாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின்…

SUB EDITOR SUB EDITOR

ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்தவுள்ள ட்ரம்ப் !!

ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின்…

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு!!!

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்தப்பட்ட பங்களாக்களையும், வீடுகளையும் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்திற்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத்…

SUB EDITOR SUB EDITOR

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை – எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுக்காப்பு பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும்…

SUB EDITOR SUB EDITOR

ஹெரோயினைஉடமையில் வைத்திருந்த நபருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை!!

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வவுனியா பறையனாளங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தூயநிறை 1.8 கிராம் ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்ய முற்பட்ட நபருக்கு தனித் தனியே 4 ஆண்டுகள் கடுழீய சிறைத் தண்டணையும்,  ஒவ்வொரு…

SUB EDITOR SUB EDITOR

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 'மஞ்சள்' எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (01.08) வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல், நாளை (02/08) காலை 6.00 மணி வரை…

SUB EDITOR SUB EDITOR