யாழ். வலி வடக்கு காணி விடுவிப்பு இம்மாத இறுதியில் சாத்தியம்!

யாழ். வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகள் ஒரு தொகுதியினை இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.…

SUB EDITOR SUB EDITOR

உத்தேச ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான விசாரணை ஆரம்பம்!!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது. இந்த மனுக்கள் இன்று (03/09) ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரை உள்ளடக்கிய…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையின் முதல் அனிமேஷன் கலைஞர் காலமானார்!!

இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய சிரேஷ்ட அனிமேஷன் கலைஞர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் கிவந்த அர்த்தசத் தனது 73 ஆவது வயதில் காலமானார். அர்த்தசத் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் சிரேஷ்ட…

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் CCIB விசாரணை!!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB)தற்போது முன்னிலையாகியுள்ளது. டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணையின் பகுதியாகவே அவர் இன்று (03/09) அழைக்கப்பட்டுள்ளார். இதற்கமைய,…

SUB EDITOR SUB EDITOR

மின்வெட்டு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

போதுமான நீர்மின்சாரம் தற்போது உற்பத்தி செய்யப்படுவதால், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைந்தபோதிலும் மின்சார விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை…

SUB EDITOR SUB EDITOR

12 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டி, சேதவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 12 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் செப்டம்பர் 2ஆம் திகதி மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபரிடமிருந்து 4.17…

SUB EDITOR SUB EDITOR

17 வயது பாடசாலை மாணவன் கத்திக்குத்தில் பலி!!

இரத்தினபுரி மாவட்டம், ஹெலியகொட – அராப்பொல – நெதுரன பகுதியில் இன்று (30/08) அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை சுமார் 12.20 மணியளவில் இந்த கத்திக்குத்து சம்பவம்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

      சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (30.08) காலை கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இணைந்து தீச்சட்டி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தை தொடர்ந்து, ஆவண நூல் வெளியீடும்…

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 33 பேர் கைது !!

கடற்படையினரால் கடந்த சில நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளின் மூலம் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 16 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத்…

SUB EDITOR SUB EDITOR

குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு !!

முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. விகாரையில் அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட…

SUB EDITOR SUB EDITOR

400 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!!

விற்பனை செய்வதற்காகப் போதை மாத்திரைகளை வைத்திருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை (29/08) அநுராதபுரம், மாத்தளை சந்தை பகுதியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய…

SUB EDITOR SUB EDITOR

வைத்தியப் பிரிவுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு!

வைத்தியப் பிரிவுகளுக்கு இடையே மோதல்களை உருவாக்கி, வைத்திய சேவை மற்றும் இலவச சுகாதாரக் கட்டமைப்பை நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சாடியுள்ளது. நிபுணத்துவ வைத்தியர்களுக்கும் ஏனைய வைத்திய பிரிவினருக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் அரசியல்…

SUB EDITOR SUB EDITOR

கொழும்பில் சீனப் பிரஜையை படுகொலை – சிகிரியாவில் இரு சீனர்கள் கைது!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் மூன்று சீனப் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகளைக் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சிகிரியாவில் வைத்து…

SUB EDITOR SUB EDITOR

டிஜிட்டல் அடையாள அட்டை – அரசின் காலதாமதத்தைச் சாடும் நாமல்!!

இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ச்சியாகக் காலக்கெடுக்களைத் தவறிவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: இரண்டு வருடங்களாக, இலங்கையின் டிஜிட்டல் அடையாள…

SUB EDITOR SUB EDITOR

பல மில்லியன் ரூபாய் ஊழல் – ரணிலின் உறவினர் மீது குற்றச்சாட்டு!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பில்  குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் அந்த உரிமத்தை தனது நண்பர்கள் இருவருக்கு விற்பனை செய்து பல மில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியதாக சிவில் புலனாய்வு முன்னணியின்…

SUB EDITOR SUB EDITOR

சிற்றுண்டிகளின் விலை உயர்வு !!

பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த சிற்றுண்டிகளின் விலைகளை 5 ரூபாவால் உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், இடியாப்பம் ஒன்றின் விலையை 1 ரூபாவினாலும், அப்பம் ஒன்றின் விலையை 2 ரூபாவினாலும் உயர்த்தவும்…

SUB EDITOR SUB EDITOR