நாரஹேன்பிட்டியில் கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு !!

யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ் வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று (29/08) பகல் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ்…

SUB EDITOR SUB EDITOR

பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய உத்தியோகத்தர்கள்!!!

பொலிஸ் சேவைக்கு எதிர்காலத்தில் 10,000 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (29/08) நடைபெற்ற ஊவா மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்…

SUB EDITOR SUB EDITOR

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த அரசாங்கத்திற்கு சவால் – சஜித்!!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்குச் சிறந்த சேவையை முன்னெடுப்பதானால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார். ஹம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம விஜிதபுர பகுதியில் இன்று (29/08) இடம்பெற்ற விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

SUB EDITOR SUB EDITOR

இராணுவச் சிப்பாய் கொலை – CID விசாரணையில் வெளிவந்த தகவல்கள்!

இராணுவச் சிப்பாய் ஒருவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளிக்கொண்டு வந்துள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வரும்…

SUB EDITOR SUB EDITOR

போதையில் ஜீப்பை செலுத்தி விபத்து – மட்டக்களப்பில் பொலிஸ் சாரதி பணியிடைநீக்கம்!

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் பொலிஸ் ஜீப் மோதியதில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதி, கஞ்சா போதையில் வாகனத்தைச் செலுத்தியமை வைத்தியப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து நேற்று புதன்கிழமை (26/08) உடனடியாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். கடந்த…

SUB EDITOR SUB EDITOR

ஓகஸ்ட் 20 ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அறிவித்தல்!!!

பொலிஸ் சான்றிதழுக்கு 2026 ஓகஸ்ட் 20 ஆம் திகதி விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.   2026 ஓகஸ்ட் 20 அன்று சான்றிதழ் தரவுத் தொகுதி செயலிழந்ததால், விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அமைப்பில் இருந்து…

SUB EDITOR SUB EDITOR

அழகு நிலையத்தில் ஹெரோயினுடன் தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27/08) சுமார் 7 கோடி ரூபா மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, குறித்த அழகுநிலையைத்தை முற்றுகையிட்டு…

SUB EDITOR SUB EDITOR

தொலைபேசி சார்ஜ் செய்யும் போது உயிர்போன சோகம்!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் இன்று (27.08) பிற்பகல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் துயரச் சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன் என்ற இளைஞன், வீட்டில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்த நிலையில் உறங்கியிருந்ததாகவும், மின்சாரம்…

SUB EDITOR SUB EDITOR

பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவுகிறது..!

இந்தியாவின் தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே, எச்1என்1 வகையைச் சேர்ந்த பன்றிக் காய்ச்சல் நோய் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை சார்பில்…

SUB EDITOR SUB EDITOR

விண்ணதிர்ந்த அரோகராவுடன் தேரேறிய செல்வச்சந்நிதி முருகன்!!

ஈழத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா இன்று (27/08) பெருமளவான பக்தர்களின் விண்ணதிர்ந்த அரோகரா கோசத்துடன் இடம்பெற்றது.  அன்னதானக் கந்தன் என சிறப்பிக்கப்படும் முருகப்பெருமானுக்கு இன்று காலை முதல்…

SUB EDITOR SUB EDITOR

பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது – நீதி அமைச்சர்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித  உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும், இந்த சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்து செய்யப்படும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கிழக்கில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி மக்கள் எதிர்ப்பினால் நிறுத்தம்!!

நெடுந்தீவு கிழக்கு கிராம சேவகர் பிரிவு 15 ஆம்  வட்டாரத்தில் , குயிந்தாவுக்கு செல்லும் வீதியில் கிராவெட்டி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான "பரயந்தரை" எனும் காணியினை கடற்படைக்கு முகாம் அமைத்தலுக்காக  சுவீகரிக்கும் அடிப்படையில் இன்று (25/08) நிலஅளவை மேற்கொள்ளப்பட இருந்த…

SUB EDITOR SUB EDITOR

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகள்..! எழுப்பப்பட்டுள்ள கேள்வி

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை…

SUB EDITOR SUB EDITOR

கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த போலி பெண் விமானி

விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு…

SUB EDITOR SUB EDITOR

மாகாணசபைத் தேர்தலில் இளைஞர் பிரதிநிதித்துவம் !!

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் இளைஞர் பிரதிநிதித்துவம் குறித்து கருத்துக்களை பெற வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் குழு கூட்டத்தின் போது இளைஞர் பிரதிநிதிகளை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொகுதிகளை மீண்டும் எல்லை நிர்ணயம்…

SUB EDITOR SUB EDITOR

அந்நியச் செலாவணி கையிருப்பு இலக்கை அடையாவிட்டால் உண்மையான போர் தொடங்கும் – ரணில்

நாட்டின் தற்போதைய அந்நியச் செலாவணி கையிருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மட்டத்தில் இருப்பதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் இது 8 பில்லியன் டொலர்களாக உயரும் என மத்திய வங்கி கணித்துள்ளதாகவும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குறித்த…

SUB EDITOR SUB EDITOR