நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் சேமிப்பு 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களின்…
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாளை (24/08) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களுக்கு எதிர்ப்புத்…
முச்சக்கர வண்டிகளைச் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். பாடசாலைக் கல்வியை முடித்த உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்குச் செல்வதைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும்…
செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக வீதிகளுக்கும் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து…
இலங்கையின் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை ஜனாதிபதி வேண்டுமென்றே மறைத்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக நாடாளுமன்றத்தில் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சுங்கத் திணைக்களத்தின் Red Channel ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 40…
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் சமூக,…
கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று (19/08) புதன்கிழமை பிற்பகல் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டதுடன், அதனை கண்டு அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து,…
அச்சிடப்பட்ட புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் 50% முதல் 60% வரையிலான எழுத்தாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறியுள்ளதாக இலங்கைப் புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது. மேலும், 40 சதவீதமான புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் இத்துறையை விட்டு…
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி சிவில் சமூக அமைப்பான 'பஹுஜன பலய' உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தத்தின் விதிகள் அரசியலமைப்பிற்கு அமைவாக உள்ளனவா என்பதையும், அதில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களுக்குத் தேவையான பாராளுமன்ற…
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56 ஆவது நாளான இன்று (19/08) இறுதிநாளுக்கான அகழ்வு பணிகள் நடைபெற்றன. செம்மணியில் முதலாம் கட்ட அகழ்வு பணிக்காக 09 நாட்களும்,…
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்’ திட்டத்தின் கீழ், ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறைக்குச் செல்லும் வீதியை அகலப்படுத்தி புனரமைக்கும் பணிகளுக்காக ரூ.90 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றத்தை நேற்று (16/08) நேரில் சென்று பார்வையிட்ட கடற்றொழில், நீர்வாழ் உயிரினங்கள்…
ஐரோப்பாவிலேயே மிக உயரமானது எனக் கருதப்படும் புனித கன்னி மரியாவின் Virgin Mary பிரம்மாண்ட சிலை ஒன்று, போலந்தின் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்புத் தலைவரான லேக் வலேசா முன்னிலையில் சனிக்கிழமையன்று ஒரு சிறிய போலந்து கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. மத்திய போலந்தில்…
யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று (17/08) முன்னெடுக்கப்பட்டது வடக்கு மாகாண பிரதம செயலர் தலைமையில் கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற துறைசார் மீளாய்வு கூட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தரக்குறைவாக…
பெரும் போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ஷிரான் பாஸிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து தீவிர விசாரணை நடத்துவதற்கு மத்திய குற்றப்புலனாய்வு திணைக்களம் அனுமதியைப் பெற்றுள்ளது. தெஹிவளையைச் சேர்ந்த 48 வயதான இவர், கடந்த மார்ச் மாதம் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு,…
பிரபல பாதாள உலக தலைவர் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இன்னும் சில தினங்களில் அவர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படுவார் என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய…
மறைந்த முன்னாள் யாழ் ஊடக அமையத்தின் முன்னாள் தலைவர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம், மற்றும் மைக்கல் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சுயாதீன ஊடகவியலாளர் வெற்றிவேல் துஷ்யந்தன் தலைமையில் மைக்கல் நேசக்கரம் அலுவலகத்தில் நேற்று (16/08) காலை…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account