கம்பஹா பொலிஸ் துப்பாக்கிச் சூடு-போதைப்பொருள் மீட்பு!!

கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் நேற்று (12/09) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.  மேல் மாகாணப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வேன் ஒன்றின் மூலம் கம்பஹா பிரதேசத்திற்கு போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!!

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.  யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள்…

SUB EDITOR SUB EDITOR

சட்டப் பணிப்பாளரே இல்லாமல் துறைமுக நகர ஆணைக்குழு எப்படி இயங்குகிறது – சாணக்கியன் எம்.பி

சட்ட பணிப்பாளர் ஒருவர் இல்லாமலேயே கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், சட்ட பணிப்பாளர் இல்லாமல் ஆணைக்குழுவால் எவ்வாறு சட்டரீதியாக தனது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என அரசாங்கத்திடம்…

SUB EDITOR SUB EDITOR

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் புதிய மோசடி – சிக்கிய தொழிலதிபர்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் இடம்பெறும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகளை' திருடி விற்பனை செய்த சட்டவிரோத குழுவைச் சேர்ந்த துறைமுக ஊழியர் ஒருவரும் தொழிலதிபர் ஒருவரும்…

SUB EDITOR SUB EDITOR

மரண அறிவித்தல் திருமதி. வேலாயுதம் கோமளம்

நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கோமளம் அவர்கள் 12.09.2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகப்பர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,…

SUB EDITOR SUB EDITOR

சிறையில் இருப்பவரின் வாக்குமூலத்தால் மகிந்த கைது செய்யப்படலாம்!

சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர், மகிந்தவுக்காகதான் செய்தோம், அவரிடம் தான் பணத்தைக் கொடுத்தோம் என பொய்யாக வாக்குமூலம் வழங்கினால், மகிந்த ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று இப்படித்தான் நியாயமற்ற முறையில்…

SUB EDITOR SUB EDITOR

பாரிய இயந்திர உபகரணங்கள் காங்கேசன்துறையிலிருந்து நெடுந்தீவிற்கு கொண்டு வந்த கடற்படை!!

நெடுந்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நெடுந்தீவிற்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக, கடல் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை கடற்படையினரால் கடந்த செப்டம்பர் 06 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடவடிக்கைகள்…

SUB EDITOR SUB EDITOR

வருகிறது புதிய சிம் அட்டைகளை வாங்க சட்டம்!!

முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாகச் சிம் அட்டைகள் தொடர்பாக ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று…

SUB EDITOR SUB EDITOR

நாமல் கைதால் தமிழ் மக்கள் உற்சாகமடைந்துள்ளார்கள் இது தற்காலிகமே – அர்ச்சுனா எம்.பி

நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டமையால் தமிழ் மக்கள் உற்சாகமடைந்துள்ளார்கள் இது தற்காலிகமானவை . எதிர்வரும் 12ஆம் தமிழின படுகொலையாளி என்று குறிப்பிடப்படும் மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் கூட்ட மேடை ஏறுவேன். எதிர்காலத்தில் ரணில், சஜித் அழைப்பு விடுத்தால் அவர்களுடன் செல்வேன் என…

SUB EDITOR SUB EDITOR

11 வருடங்களுக்கு பின்னர் விதிக்கப்பட்ட மரண தண்டனை

பிட்டிகல, மிரிஸ்வத்த பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.   கண்டி பகுதியைச் சேர்ந்த விந்துவ ராஜ் சந்திர மோகன்…

SUB EDITOR SUB EDITOR

அம்பிட்டிய தேரர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில்!!

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்து மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கடந்த 07 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை இன்று (11/09) வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில்…

SUB EDITOR SUB EDITOR

அவசர உதவியை விரைவாகப் பெற SOS வசதியுடன் பொலிஸாரின் புதிய செயலி!!

ஒருவர் ஆபத்தில் இருக்கும்போது பொலிஸாருக்கு விரைவாகத் தகவல் வழங்கக்கூடிய SOS அவசரகால பொத்தானுடன் புதிய கையடக்கத் தொலைபேசி செயலியை இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். SOS பொத்தானை குறிப்பிட்ட நேரம் அழுத்திப் பிடித்தவுடன், பயனர் இருக்கும் இடம் தொடர்பான தகவல் அந்தப் பிரதேசத்திற்குப்…

SUB EDITOR SUB EDITOR

இந்து குருமார்கள் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதலுக்கும் இடமளிக்காது, அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டத்திற்கும், நாட்டின் எதிர்கால சந்ததியை வீழ்ச்சிக்கு உட்படுத்தி வரும்  போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்காக…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை அகதியை தாக்க முயன்ற மறுவாழ்வு முகாம் ஆட்சியர்!

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியரிடம் விடுப்பு கேட்டு வந்த வந்த இலங்கைத் தமிழரை தகாத வார்த்தையில் பேசி செருப்பால் அடிக்க பாய்ந்த சம்பவம் இன்று (10/09) பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது!!

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானதாகும் என உயர்நீதிமன்றம் இன்று (10/09) தீர்ப்பளித்துள்ளது. காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னர்…

SUB EDITOR SUB EDITOR

சத்துருக்கொண்டானில் 36 ஆவது ஆண்டு நினைவு தினம்!

மட்டக்களப்பு - சத்துருக்கொண்டானில் 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று (09/09) மாலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.  மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான், பனிச்சையடியில் உள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபி…

SUB EDITOR SUB EDITOR