மன்னார் கடலில் எரிபொருள் ஆய்வு – கத்தோலிக்க ஆயர் பேரவை கவலை

எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடலில் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கு தகவல் கிடைத்துள்ளது. மன்னார் தீவில் மணல் அகழ்வுப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய சூழலியல் சேதம் குறித்தும் இலங்கை…

SUB EDITOR SUB EDITOR

காகிதப் பயன்பாட்டைக் குறைத்து அரச சேவைகளை டிஜிட்டல்மயமாக்க நடவடிக்கை – பிரதமர்

பாராளுமன்றம், அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் காகித பயன்பாட்டைக் குறைத்து டிஜிட்டல்மயமாக்குவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. இதற்குச் சிறிது காலம் எடுக்கும். காகித பயன்பாட்டைக் குறைத்தால் பணிச்சுமை குறைவடையும். வினைத்திறனான முறையில் சேவை வழங்கலை முன்னெடுக்கலாம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் சாதனை – புகையிரதக் கடவைகளுக்கான தானியங்கி பாதுகாப்புப் பொறிமுறை கண்டுபிடிப்பு!

​வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் திருச்செல்வம் ஷெர்வின் என்ற மாணவன், பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் இடம்பெறும் விபத்துகளைத் தடுப்பதற்காக தானியங்கி பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். ​இக்கண்டுபிடிப்பிற்கான செயல்முறை விளக்கம், கூட்டுறவு அபிவிருத்தி…

SUB EDITOR SUB EDITOR

அராலி சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டில் நெடுந்தீவு இளைஞர் காயம்!!!

அராலி சந்தியில் இன்று (09/09) பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நெடுந்தீவு இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் குறிகாட்டுவான் செல்வதற்காக யாழ் - ஊர்காவற்றுறை…

SUB EDITOR SUB EDITOR

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு பிரதேச இளைஞர் கழக விளையாட்டு விழா!!

நெடுந்தீவு  பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான 2026 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நெடுந்தீவு உதய சூரியன் விளையாட்டு கழக மைதானத்தில் ஞாயிற்றுகிழமை (07/09) பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர்…

SUB EDITOR SUB EDITOR

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு!!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (09/09) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி…

SUB EDITOR SUB EDITOR

நாமல் ராஜபக்‌ஷவின் மனைவி CID இல் முறைப்பாடு !!

நாமல் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய லிமினியை களமிறக்குங்கள் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து எழும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷவின் மனைவியான லிமினி ராஜபக்‌ஷ மற்றும் அவரது குடும்பத்தினரை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும்…

SUB EDITOR SUB EDITOR

1605 கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!!

நாட்டில் நிலவும் 1,605 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக்க பண்டார தெரிவித்தார். இது குறித்து அவர்…

SUB EDITOR SUB EDITOR

கனடா விசா பெற்றுத் தருவதாக பணமோசடி செய்தவர் விளக்கமறியலில்!

கனடாவில் வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து பெருந்தொகையான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 65 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், இலங்கை வெளிநாட்டு…

SUB EDITOR SUB EDITOR

எயார்பஸ் கொள்வனவு மோசடி – சமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு !

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை (08/09) ஆஜராகியிருந்தார். கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள…

SUB EDITOR SUB EDITOR

ஜனாதிபதிக்கும் 159 பேருக்கும் மட்டுமே வாழ்க்கை சுபீட்சம் – நாமல் ராஜபக்‌ஷ

ஜனாதிபதியினதும், 159 உறுப்பினர்களினதும் வாழ்க்கையே சுபீட்சமாகியுள்ளது. நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை துயரமாகவே உள்ளது. அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நடைமுறையில் எந்தளவுக்கு யதார்த்தமாகியுள்ளது. மக்களை ஏமாற்றும் கற்பனை கதைகளை குறிப்பிடுவதை அரசாங்கம் இனியேனும் நிறுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன…

SUB EDITOR SUB EDITOR

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுல்!!

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன சான்றுரைப்படுத்தினார். 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தைத் திருத்துவதற்கான இச்சட்டமூலம் தொழில் அமைச்சர் கலாநிதி…

SUB EDITOR SUB EDITOR

நான்கு விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நான்கு வீதி விபத்துகளில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  நேற்று (08/09) கெப்பெட்டிபொல, கொஸ்லந்த, கொடவில மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துகள்…

SUB EDITOR SUB EDITOR

சூரிய சக்தி தொழில்நுட்ப வல்லுநர்களை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை!!

இலங்கை பொறியியல் பேரவையினால் சூரிய சக்தி தொழில்நுட்ப வல்லுநர்களை ஒழுங்குபடுத்துவதற்கான உரிய விதிகள் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, 2028 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2029 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சூரிய சக்தி தொழில்நுட்ப…

SUB EDITOR SUB EDITOR

நிலக்கரி பற்றாக்குறை தொடர்பில் வலுசக்தி அமைச்சரின் அறிவிப்பு !!

நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைக்கப்பட்ட போதிலும், போதுமான அளவு நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால் மின் விநியோகத்திற்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நிலக்கரி இருப்பு குறைவடைந்துள்ளதையடுத்து நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியை மட்டுப்படுத்த நடவடிக்கை…

SUB EDITOR SUB EDITOR

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை நிராகரித்தால் கடும் நடவடிக்கை!!

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா…

SUB EDITOR SUB EDITOR