தீவகச் செய்தி

Latest தீவகச் செய்தி News

காரைநகர் பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு விழா – 2024.

காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுகழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா 2024 எதிர்வரும்  (மே…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறை முச்சக்கரவண்டி சங்கம் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பு

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அதிகளவிலான முச்சக்கரவண்டிகள் இருந்தும் அவைதமது சேவைகளை  கட்டமைப்பு ரீதியாக முன்னெடுப்பதில் பாரிய அசௌகரியங்களை…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் தாய் இறந்து நான்கு நாட்களில் மகளும் இறந்த துயரம்!

நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டநாகராசா தெய்வானைப்பிள்ளை அவர்கள் கடந்த ( ஏப். 30)…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவில் பெண் எனப் கருதப்படும் ஒருவரின் எலும்புக் கூடு முழுமையாகமீட்கப்பட்டது!!

புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமைதொடர்பாக 02.05.2024 இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு உள்ளூர் போக்குவரத்து அரச பேரூந்து பழுது- மக்கள் அவலம்!!

நயினாதீவு உள்ளூர் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பழுதடைந்தமையால்…

SUB EDITOR SUB EDITOR

நாரந்தனை றோ. க. மகா வித்தியாலயத்திற்கான பேரூந்து சேவை ஆரம்பம் !

ஊர்காவற்றுறை -நாரந்தனை றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்திற்கான இ.போ.சபேருந்து  சேவை நேற்று (ஏப். 30) உத்தியோகபூர்வமாக…

SUB EDITOR SUB EDITOR

வேலணை பிரதேச இளைஞர் கழக சம்மேளன சித்திரை வருட விழா -2024

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் வேலணை பிரதேச செயலகமும்வேலணை பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி சிறப்பாக இடம்பெற்றது!

நயினாதீவு அந்தோனியார் ஆலய 40 வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும்திருநாள் வழிபாடின் ஓர் அம்சமாக…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு அந்தோனியார் ஆலய 40 வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும்திருநாள் வழிபாடு இன்று ஆரம்பம்!

நயினாதீவு அந்தோனியார் ஆலய 40 வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும்திருநாள் வழிபாடு இன்றையதினம்(ஏப்.25) வியாழக்கிழமை…

SUB EDITOR SUB EDITOR

கைவிடப்பட்ட வாயில்லா ஜீவன்களை பராமரிக்கும் பணிகள் தீவகத்தில்

சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகியால், கைவிடப்பட்ட வாயில்லா ஜீவன்களை பராமரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில்…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு கண்ணகை அம்மன் நேற்றையதினம் தேர்த் திருவிழா!

வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தில் நேற்றையதினம் (ஏப். 22) தேர்த்…

SUB EDITOR SUB EDITOR

காரைநகரில் வெடிபொருள் அகழ்வு பணி!!

காரைநகர் பகுதியில் காணி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாககிடைத்த தகவலையடுத்து இன்று அங்கு அகழ்வுப் பணிகள்முன்னெடுக்கப்படவுள்ளன. காரைநகர்,…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவில் மனித எலும்புக் கூடு மீட்பு!

புங்குடுதீவு சிவன் ஆலயத்துக்கு அருகிலுள்ள காணியில் கட்டடம் அமைப்பதற்காக குழி தோண்டிய வேளை அதற்குள் இருந்து…

SUB EDITOR SUB EDITOR

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஆதீனகுரு இறைபதமடைந்தார்- இறுதிக் கிரியைகள் நாளை!!!

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஆதீனகுரு ஸாகித்தியசிரோன்மணி சிவஸ்ரீ வை.மு பரமசாமிக்குருக்கள்  முத்துக்குமாரசாமிக்குருக்கள் இன்றையதினம்…

SUB EDITOR SUB EDITOR

தீவகத்தில் குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சரவையில் பேசவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு.

தீவகத்தில் அமையவுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் அப்பகுதி மக்களிற்குகுறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது தொடர்பில்…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு கடலில் குழந்தை பிரசவம்

நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று (ஏப்ரல் 17) திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு…

SUB EDITOR SUB EDITOR