வேலணை பிரதேச செயலகத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திபிரிவினரால் பாரம்பரிய உணவுத் திருவிழா வேலணை பிரதேச செயலகவளாகத்தில் இன்றையதினம் ( மே 27) சிறப்பான முறையில் இடம்பெற்றது.

செயலக அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் உணவுத் திருவிழாவில் கலந்து உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article