ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக நாளை எதிர்ப்பு ஆர்ப்பாடம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஊா்காவற்றுறை நகர்ப் பகுதியில் எதிர்ப்புக்களின் மத்தியில் மீளவும் மதுபானசாலை  திறந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளையதினம் (மே28) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக  எதிர்ப்பு ஆர்ப்பாடம்   ஊர்காவற்றுறையில் உள்ள பொது அமைப்புக்களினால் மேற்கொள்ளப்படவுள்ளதாக  தெரியவருகின்றது.

Share this Article