ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாடம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஊா்காவற்றுறை நகர்ப் பகுதியில் எதிர்ப்புக்களின் மத்தியில் மீளவும் மதுபானசாலை  திறந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றையதினம் (மே28) ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக  பெருமளவு மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் முடிவில் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளரிடம் மகஜரையும் கையளித்தனர். ஊர்காவற்றுறையில் உள்ள பொது அமைப்புக்களின்  பிரதிநிதிகள் , மதகுருமார் , மற்றும் சமூக ஆர்வலர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

Share this Article