வன்னிச் செய்திகள்

Latest வன்னிச் செய்திகள் News

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு !

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளவீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2…

SUB EDITOR SUB EDITOR

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

Yமன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறைநாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல…

SUB EDITOR SUB EDITOR

செட்டிகுளத்தில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டவெவ்வேறு வகையான 86 கைக்குண்டுகள் உள்ளிட்ட…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி இராணுவ முகாமில் கஞ்சாவுடன் சிப்பாய் கைது!!

கிளிநொச்சி இராணுவ முகாமில் இணைக்கப்பட்டிருந்த சிப்பாய் ஒருவர் கஞ்சாவைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டார். குறித்த…

SUB EDITOR SUB EDITOR

கொக்குத்தொடுவாய் புதைகுழி பகுப்பாய்வு அறிக்கை வெளிவந்தது!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில்கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத் தொகுதிகளில், உயிரிழந்தவர்களில்பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றல் – தவிசாளர் அதிரடி!!

வவுனியாவில் நடைபாதை கடைகளை அகற்றும் நடவடிக்கையின்போது, வியாபாரிகள் மற்றும் மாநகர சபை ஊழியர்கள் இடையே கடுமையானமுரண்பாடுகள்…

SUB EDITOR SUB EDITOR

வட்டுவாகல் வீதித்தடை தொடர்பான அறிவித்தல்!

முல்லைத்தீவு நகரத்திற்குள் நுழையும் வட்டுவாகல் பாலம் இன்றையதினம்(ஜூலை 15) மாலை  சேதமடைந்ததின் காரணமாக குறித்தபாலத்தினூடான  …

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பொருட்களுடன் நால்வர் கைது !

கிளிநொச்சியில் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மசாலாப்பொருட்கள்,…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் தேரின் கலசம் விழுந்து ஒருவர் பலி!!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் 25ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்புபணி ஆரம்பம்!

வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத்திணைக்களத்தால்கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை…

SUB EDITOR SUB EDITOR

கல்மடுநகர் மூலிகைக் கிராமத்திற்கு கடற்றொழில் அமைச்சர் களவிஜயம்!

கிளிநொச்சி கல்மடுநகர் கிராமிய சித்த வைத்தியசாலை மற்றும் மாகாணமூலிகைக் கிராமத்திற்கு கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி…

SUB EDITOR SUB EDITOR

இரணைமடு குளத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி மாவட்ட இரணைமடு குளத்தில் தூண்டில் மீன் பிடிக்காக சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம்…

SUB EDITOR SUB EDITOR

மூத்த ஊடகவியலாளர் கிருஸ்ணகுமார் உடல் நலக்குறைவால் காலமானார்.

மூத்தஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக தனது 52 வயததில்   இன்று (ஜூலை 03) காலமானார்.…

SUB EDITOR SUB EDITOR

தரும்புரத்தில் 80 கிலோ கஞ்சாவுடன் குடும்பப்பெண் கைது!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமையநேற்று (ஜூன் 30) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின்பின்புறமாக…

SUB EDITOR SUB EDITOR

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்டஇனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும்பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளைநடைமுறைப்படுத்துவது…

SUB EDITOR SUB EDITOR

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியா பெரியதம்பனை ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் கீழ் இயங்கிவரும்ஸ்ரீ வரசித்தி விநாயகர் அறநெறி பாடசாலையின்…

SUB EDITOR SUB EDITOR