பரந்தன் விபத்தில் பெண் ஒருவர் பலி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரை பின்னால்வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளை விபத்து ஏற்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்திரசேகரம் ஜதுகிரி  என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Share this Article