வன்னிச் செய்திகள்

Latest வன்னிச் செய்திகள் News

ஓமந்தையில் விபத்து – 3 பேர் பலி!!

வவுனியா – ஓமந்தை ஏ9 பிரதான வீதியில் நேருக்கு நேர் மகேந்திரா ரகவாகனமும், கனரக வாகனமும்…

SUB EDITOR SUB EDITOR

மடுவுக்கு சென்று திரும்பிய பேரூந்துடன் டிப்பர் மோதி விபத்து!

மடு திருத்தலத்திற்கு இன்றையதினம் (ஓகஸ்ட் 15) சென்று திரும்பிய பேரூந்துடிப்பர் ரக வாகனத்துடன் இன்று பிற்பகல்…

SUB EDITOR SUB EDITOR

காற்றாலை, கனிய மணல் அகழ்வு மன்னாரில் 10 ஆவது நாளாக போராட்டம் !!

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலை மற்றும் கனியமணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்தக் கோரி,…

SUB EDITOR SUB EDITOR

ஹர்த்தாலை ஏற்றுக்கொள்ள முடியாதது – மன்னார் குருமுதல்வர் !!

ஆவணி மாதம் 15ஆம் திகதி மடுத்திருத்தலத்தின் பிரதான திருவிழா அன்றுவடக்கு கிழக்கில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஹர்த்தாலை ஏற்றுக்கொள்ளமுடியாது.…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் – இராணுவத்தினர் மூவருக்கு விளக்கமறியல் !

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர்சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 இராணுவ வீரர்கள்…

SUB EDITOR SUB EDITOR

மன்னாரில் அரச பணியாளர் மூவர் கைது!!

தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும்மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு   பொலிஸாரினால்…

SUB EDITOR SUB EDITOR

முல்லை – கொக்குத்தொடுவா்யில் தொழிலுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்றஜெயராஜ் சுபராஜ் (வயது21) என்ற இளைஞன் இனந்தெரியாதோரால்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் அதிகளவான தோட்டாக்கள் மீட்பு..

கிளிநொச்சி புது முறிப்பு  விக்னேஸ்வரா வித்தியாலயம் அருகாமையில்நேற்றையதினம் (ஓகஸ்ட் 07) கிளிநொச்சி பொலிசாரால் அதிகளவான புள்ளட்மீட்கப்பட்டுள்ளது…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் நியமனம்.

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைசேர்ந்த எஸ்.முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550kg மாட்டிறைச்சி வவுனியாவில் மீட்பு

வவுனியா மாநகரசபையின் அதிரடி நடவடிக்கையின்போது, நேற்று (ஒகஸ்ட் 04) சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550 கிலோகிராம் மாட்டிறைச்சி…

SUB EDITOR SUB EDITOR

வடக்கில் கல்வித் துறை பின்னடைவு – நிர்வாக பிரச்சனையே!

வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாகபிரச்சனையே காரணமாக இருப்பதாக தெரிவித்த, பிரதமரும் கல்விஅமைச்சருமான கலாநிதி…

SUB EDITOR SUB EDITOR

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி வாள் முனையில் நபர் கடத்தல் !

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக சென்று மீண்டும்தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ஒருவரை…

SUB EDITOR SUB EDITOR

பரந்தன் விபத்தில் பெண் ஒருவர் பலி!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நோக்கி மோட்டார்…

SUB EDITOR SUB EDITOR

கடற்கரைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் – பூநகரி பிரதேச செயலர்பிரிவில் முன்னெடுப்பு

ஜனாதிபதியின் உயரிய எண்ணக்கருவில் அமைந்த 'Clean SriLanka' வேலைத்திட்டத்திற்கமைய கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும்வேலைத்திட்டங்கள் நாடளாவிய…

SUB EDITOR SUB EDITOR

விபத்தில் ஆசிரியர் பலி.

புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை (ஜூலை27) இடம்பெற்ற விபத்தில், இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியைச்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் ஒருவர், விசாரணை கூண்டில்உயிர் மாய்த்து கொண்டுள்ளார்.  குறித்த சந்தேகநபர், இன்றைய தினம்…

SUB EDITOR SUB EDITOR