வன்னிச் செய்திகள்

Latest வன்னிச் செய்திகள் News

மன்னாரில் எதிர்ப்பு தெரிவித்த பொது மக்கள் மீது பொலிஸார் தாக்குதல் !

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப்போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவின் 04 இளைஞர்களை காவுவாங்கிய விபத்து !

அனுராதபுரம் - குருணாகலை பிரதான வீதியின் தலாவ-மீரிகம சந்திக்குஅருகிலுள்ள மொரகொட பகுதியில் இன்று (செப்.25) அதிகாலை…

SUB EDITOR SUB EDITOR

வரலாறு படைத்த சாதனையாளர்களுக்கு மன்னாரில் மதிப்பளிப்பு !

வட மாகாண ரீதியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் வடமாகாணத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்கு…

SUB EDITOR SUB EDITOR

மன்னார் காற்றாலை திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கவும் – ஜனாதிபதிஅதிரடி!

மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்திதிட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்க…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி மருத்துவமனையின் பெண் நோயியல் சேவை பிரிவு ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட பொதுமருத்துவமனை வளாகத்தில் நெதர்லாந்து அரசின்நிதி உதவியில் அமைந்துள்ள மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் பராமரிப்புசிறப்பு…

SUB EDITOR SUB EDITOR

6 கிலோ கஞ்சாவுடன் வவுனியாவில் ஒருவர் கைது

12 லட்சம் ரூபாய் பெறுமதியான 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு…

SUB EDITOR SUB EDITOR

மோட்டார் சைக்கிள் விபத்தில் அருட்தந்தை உயிரிழப்பு..!

நேற்று மதியம் மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவில் யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் கள்ளியடி பகுதியில்…

SUB EDITOR SUB EDITOR

கனகராயன்குளத்தில் பெண் ஒருவர் மீது மோதி தப்பிச்சென்ற வாகனம் ,இருவர் கைது!!

கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதி தப்பிச்சென்ற வாகனம்வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்…

SUB EDITOR SUB EDITOR

உடையார்கட்டில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்றஉந்துருளி விபத்தில் குரவில் பகுதியினை சேர்ந்த 26…

SUB EDITOR SUB EDITOR

பேருந்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு !

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் அறிவியல் நகர்திசையிலிருந்து உருத்திரபுரம் நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் புதிய கலங்கரை விளக்கம் அமைக்கப்படும்.

முல்லைத்தீவில் விரைவில் கலங்கரை விளக்கம் அமைக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் பௌத்ததுறவிக்கு சிலை அமைக்க இடம் தாருங்கள் – உறுப்பினர் கோரிக்கை!

வவுனியா நகரப்பகுதியில் மரணித்த பௌத்ததுறவிக்கு சிலை ஒன்றினைஅமைப்பதற்கு இடம் ஒன்றை வழங்குமாறு வவுனியா மாநகரசபை உறுப்பினர்லலித்…

SUB EDITOR SUB EDITOR

வட்டுவாகல் பாலம் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு!

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள்  ஜனாதிபதி அனுரகுமாரதிஸாநாயக்க அவர்களால்  இன்று நண்பகல் (செப். 02) ஆரம்பித்துவைக்கப்பட்டது.…

SUB EDITOR SUB EDITOR

‘கற்பகத்தரு வளம்’ ஜனாதிபதி அனுர தலைமையில் புதுக்குடியிருப்பில்ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்தினை உள்ளடக்கி வடக்கு தெங்கு முக்கோணவலயத்தினை உருவாக்கும் அங்குரார்ப்பண நிகழ்வானது இன்றைய தினம்(செப். 02)…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி!

கிளிநொச்சி ஏ9 வீதியில்  பரந்தன் சந்திக்கு அண்மையில் இன்று(ஓகஸ்ட் 29) அதிகாலை சுமார் 5.30 மணியளவில்…

SUB EDITOR SUB EDITOR

முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழப்பு ; இராணுவ சிப்பாய் நால்வருக்கும் பிணை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்டமுத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில்வைக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய்…

SUB EDITOR SUB EDITOR