விபத்தில் ஆசிரியர் பலி.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை (ஜூலை27) இடம்பெற்ற விபத்தில், இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயசீலன் துபாகரன் எனும் கணிதபாட ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.   

Share this Article