நெடுந்தீவு

Latest நெடுந்தீவு News

அமரர் சுப்பிரமணியம் கணேசலிங்கம் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

கடந்த 2ஆம் திகதி (மார்ச் 2) காலமான அமரர் சுப்பிரமணியம் கணேசலிங்கம் பூதவுடல் நேற்று (மார்ச்…

Anarkali Anarkali

நெடுந்தீவில் நடைபெற்ற ஆரி பயிற்சிப் பட்டறை

நெடுந்தீவு மேற்கு கிராம அலுவலர் அலுவகத்தில் ஆரி பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. பயிற்சிப் பட்டறையில் பலர்…

Anarkali Anarkali

நெடுந்தீவில் நடைபெறவுள்ள இலவச சட்ட ஆலோசனை முகாம்!

மானிப்பாய் பரிஸ் லியோக் கழகத்தின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம்…

Anarkali Anarkali

நெடுந்தீவு ஜயனார் ஆலய அன்னதான மண்டபத்துக்கு அடிக்கல்!

நெடுந்தீவு மேற்கு ஜயனார் ஆலய அன்னதான மண்டபத்துக்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பன நிகழ்வு இன்று(மார்ச் 7)…

Anarkali Anarkali

கரமத்தை கந்தன் ஆலயத் தேர்த்திருவிழா பதிவுகள்!

நெடுந்தீவு, கரமத்தை கந்தன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன்…

Anarkali Anarkali

கரமத்தை கந்தன் தேவஸ்தான வருடாந்த தேர்த்திருவிழா இன்று!

நெடுந்தீவு, கரமத்தை கந்தன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன்…

Anarkali Anarkali

நெடுந்தீவு க.யோகேஸ் குரலில் கச்சதீவு அந்தோனியார் பாடல்

நெடுந்தீவு க.யோகேஸ் குரலில் கச்சதீவு அந்தோனியார் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Anarkali Anarkali

கச்சதீவு அந்தோனியர் ஆலய கொடியேற்றம்!!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று மாலை (மார்ச் 3) நான்கு மணியளவில்…

Anarkali Anarkali

நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணிய வித்தியாலய அதிபர் ஓய்வு!

நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணிய வித்தியாலய அதிபர் தேவதாஸ் வனிதாராணி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவரது சேவையினை…

Anarkali Anarkali

மாவிலித்துறை அ.த.க பாடசாலை அதிபர் ஓய்வு!

நெடுந்தீவு மாவிலித்துறை அ.த.க பாடசாலை அதிபர் சர்வேஸ்வரன் தனபாக்கியம் நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 28) ஓய்வு பெற்றுள்ளார்.…

Anarkali Anarkali

நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய அருட்பணி சபைக் கூட்டம்

புதிதாக நியமிப்புச் செய்யப்பட்ட தூய அந்தோனியார் ஆலய அருட்பணி சபைக்கான கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி…

Anarkali Anarkali

நெடுந்தீவில் திருச்சிலுவை பாதை தியானமும் திருப்பலியும்!

புனித ஆசீர்வாதபர் மற்றும் குழந்தை இயேசு இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட திருச்சிலுவை பாதை தியானமும்…

Anarkali Anarkali

திருவிழா முன்னேற்பாடுகளுக்காக உத்தியோத்தர்கள் கச்சதீவு பயணம்!

கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயத்த பணிகளுக்காக உத்தியோகத்தர்கள் கச்சதீவுக்கு இன்று (பெப்ரவரி 28) காலை பயணமாகியுள்ளனர். பிரதேச…

Anarkali Anarkali

நெடுந்தீவு திருப்பாலர்த்துவ சபையில் அங்கத்துவ சின்னஞ்சூட்டு விழா

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் 110 சிறார்கள் திருப்பாலர்த்துவ சபையில் நிரந்தர அங்கத்துவத்தை கடந்த சனிக்கிழமை (பெப்ரவரி…

Anarkali Anarkali

நெடுந்தீவு கரையோரத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

நெடுந்தீவு பிரதேச கரையோரத்தை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் நெடுந்தீவு செபநாயகபுர கரையோரத்தினை அழகுபடுத்தும் வேலைத்…

Anarkali Anarkali

கரமத்தை கந்தன் தேவஸ்தான வருடாந்த திருவிழா ஆரம்பம்!

நெடுந்தீவு, கரமத்தை கந்தன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று (பெப்ரவரி 25) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.…

Anarkali Anarkali