மாவிலித்துறை அ.த.க பாடசாலை அதிபர் ஓய்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மாவிலித்துறை அ.த.க பாடசாலை அதிபர் சர்வேஸ்வரன் தனபாக்கியம் நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 28) ஓய்வு பெற்றுள்ளார்.

இவரது சேவையினை பாராட்டி மணிவிழா நிகழ்வு நேற்றையதினம் பெற்றோர்கள், மாணவர்கள் இணைந்து பாடசாலை மண்டபத்தில் நடாத்தியிருந்தனர்.

தற்போது பாடசாலை பதில் அதிபராக யூட்போகராஜ் கிருசாந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

Share this Article