திருவிழா முன்னேற்பாடுகளுக்காக உத்தியோத்தர்கள் கச்சதீவு பயணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயத்த பணிகளுக்காக உத்தியோகத்தர்கள் கச்சதீவுக்கு இன்று (பெப்ரவரி 28) காலை பயணமாகியுள்ளனர்.

பிரதேச செயலகம், பிரதேச சபை, ப.நோ.கூ சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சுகாதார சேவை வழங்குநர்கள் போன்ற அமைப்புக்களின் உத்தியோகத்தர்களே கச்சதீவுக்குப் பயணமாகியுள்ளனர்.

Share this Article