நெடுந்தீவு கரையோரத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச கரையோரத்தை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் நெடுந்தீவு செபநாயகபுர கரையோரத்தினை அழகுபடுத்தும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குழந்தை யேசு சனசமூக நிலையத்தின் கோரிக்கைக்கு அமைய நெடுந்தீவு பிரசதேச செயலகத்தின் ஊடாக முதல் கட்டமாக
50 சவுக்கு மரங்கள் வழற்கப்பட்டுள்ளன நிலையில், அவற்றை நடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share this Article