அமரர் சுப்பிரமணியம் கணேசலிங்கம் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கடந்த 2ஆம் திகதி (மார்ச் 2) காலமான அமரர் சுப்பிரமணியம் கணேசலிங்கம் பூதவுடல் நேற்று (மார்ச் 9) அக்கினியுடன் சங்கமானது.

அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையம் உறுப்பினர்கள், நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றியதுடன் அஞ்சலி செலுத்தினர்.

அன்னாரின் திருவுடல் நேற்று 5.30 மணியளவில் வவுனியா, பெரியதம்பனை கற்குழி இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமானது.

Share this Article