சர்வதேச விளையாட்டு அரங்கங்கத்திற்கென வேலணைப் பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட மண்டைதீவில் ஒதுக்கப்பட்ட காணியினைபார்வையிடுவதற்காக இளைஞர் விவகாரங்கள் மற்றும்…
கனடாவிலுள்ள புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2025–2026 ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகசபைத்…
அனலைதீவு மக்களை சந்தித்து கலந்துரையாடுவதுடன், எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்களின் பங்கு தொடர்பில் தெளிவுபடுத்தும்…
நயினாதீவு அரசினர் வைத்தியசாலைக்கு நேற்றையதினம் (ஏப்ரல்07) ECG இயந்திரம் புலம்பெயர் உறவொன்றினால் கையளிக்கப்பட்டுள்ளது. நயினாதீவைச் சேர்ந்த…
தீவகங்களில் நிலவும் உள்ளூர் பேருந்துப் பிரச்சினை தொடர்பில் நாம்அறிவோம், இது தொடர்பில் அரசாங்கம் யாழ்ப்பாணத்துக்கு வழங்கவுள்ள…
புங்குடுதீவு வல்லன் நாவில் குளத்தினை அண்டிய பற்றைக்காடுகள் நிறைந்தபகுதியில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று நேற்றுமுன்தினம்புங்குடுதீவு…
அனலைதீவுக்கான நோயாளர்காவு வண்டி மற்றும் நோயாளர் படகுச்சேவைஅவசியமாக செய்து தருமாறு அனலைதீவு பிரதேச மருத்துவமனை நோயாளர்நலன்புரிச்…
அனலைதீவு பிரதேச மருத்துவமனையில், மத்திய சுகாதார அமைச்சின் 6.3 மில்லியன் ரூபா நிதியில், கடற்படையின் பங்களிப்புடன்…
இஸ்லாமிய உறவுகளால் எதிர்வரும் திங்கள் (மார்ச்31) கொண்டாடப்படவுள்ள றம்ழான்பண்டிகையினைமுன்னிட்டு நயினாதீவு வாழ் இஸ்லாமிய அனைத்துக் குடும்பங்களுக்கும்…
கற்கடதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நெடுந்தீவுபங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளாரினால் நேற்றையதினம்(மார்ச்27) மாலை…
அனலைதீவில் ஊர்காவற்றுறை கால்நடை வைத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நடமாடும் கால்நடை வைத்திய சேவை முன்னெடுக்கப்பட்டது. நேற்று…
ஊர்காவற்றுறை பாலக்காடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து தொடர்பாக…
வேலணை பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதேசஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி…
காரைநகரில் இருந்து பொன்னாலைப் பாலம் வழியாக பயணித்த முச்சக்கர வண்டி இன்று (மார்ச் 24) வேகக்…
ஊர்காவற்றுறையில் டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று நேற்றுசனிக்கிழமை (மார்ச்22) அதிகாலை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை…
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத நடத்தையில் ஈடுபட்ட அரச பேருந்து நடத்துனருக்கு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
Sign in to your account