தீவகச் செய்தி

Latest தீவகச் செய்தி News

அனலைதீவில்சிறப்பாக இடம்பெற்ற நடமாடும் மருத்துவ சேவை முகாம் !

அனலைதீவில் சிறப்பு பல்துறை சிகிச்சை நடமாடும் மருத்துவ சேவை முகாம்நேற்றையதினம் (மே 10) யாழ் போதனா…

SUB EDITOR SUB EDITOR

முதலீட்டாளர்கள் வரும்போதும் எமது திணைக்களங்களால் முழுமையாக ஒத்துழைப்பதில்லை – ஆளுநர் கவலை!

பல முதலீட்டாளர்கள் முதலிடுவதற்காக வருகின்றபோதும் எமதுதிணைக்களங்களால் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்புகிடைக்கப்பெறவில்லை என மண்டைதீவில் அமைக்கப்பட்டுள்ள 'நெய்தல்சூழல்நேய…

SUB EDITOR SUB EDITOR

தீவுப்பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் – ஒரு மேலோட்டம்

சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தீவுப்பகுதிகளில் பல்வேறு கட்சிகள் இடையே கடும்…

SUB EDITOR SUB EDITOR

வடக்கு கடலில் பெருந்தொகை கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

எழுவைதீவிற்கு அப்பால் வடக்கு கடலில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்புதேடுதல் நடவடிக்கையின் போது, மூன்று சந்தேக…

SUB EDITOR SUB EDITOR

வேலணையில் வென்றது தமிழரசுக் கட்சி

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேலணை பிரதேச சபையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வாக்குகளின் அடிப்படையில்…

SUB EDITOR SUB EDITOR

தேர்தல் பணிக்கான தீவக கடல் போக்குவரத்து ஒழுங்கு தொடர்பில் கடற்படைஅதிகாரிகள், அரச அதிபர் சந்திப்பு!

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளுக்கான…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் மேற்கொள்ளமுயன்றவர் தாக்கப்பட்டு படுகாயம்!!

ஊர்காவற்றுறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றவர் தாக்கப்பட்டுபடுகாயமடைந்த…

SUB EDITOR SUB EDITOR

குறிகாட்டுவான் துறைமுகம் புனரமைப்பு விரைவில் – துறைசார் அதிகாரிகள் களவிஜயம்!!

குறிகாட்டுவான் துறைமுகம் புனரமைப்பு தொடர்பாக வடமாகாண வீதி அபிவிருத்திச்சபையின் பிரதம பொறியியலாளர் மற்றும் அதிகாரிகள்  …

SUB EDITOR SUB EDITOR

வேலணை பிரதேச செயலகத்தின் பொது அறிவித்தல்!

எதிர்வரும் 2025.05.06ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கடமையின் காரணமாக வாகன வருமான வரிப்பத்திரம் வழங்கும்…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு வைத்தியசாலைக்கான புதிய போக்குவரத்து சேவை

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து சேவை இன்று (01 மே) முதல் ஆரம்பமாகியுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

எழுவைதீவில் பிரச்சார நடவடிக்கையில் டக்ளஸ்!!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தலுக்காக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்செயலாளர் டக்ளஸ் தேவானந்தாஎழுவைதீவிற்கான பயணத்தினை…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் காணமல்போன இளைஞர் வெளிப்பட்டுள்ளார். !!

நயினாதீவில் நேற்றையதினம் (ஏப்ரல்22) கைகலப்பில் ஈடுபட்டவர்கள், தாக்குவதற்காக துரத்திச் செல்லப்பட்டு நேற்றுமுதல் காணாமல் போயிருந்த இளைஞர்…

SUB EDITOR SUB EDITOR

சாட்டி விடுதியில் போதைப்பொருளுடன் கைதானவர்களுக்கு விளக்கமறியல்!!

வேலணை - சாட்டியிலுள்ள தனியார் விடுதியொன்றில் ஐஸ்போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் எதிர்வரும் ஏப்ரல் 22…

SUB EDITOR SUB EDITOR

கால்நடை திருட்டில் ஈடுபட்ட இருவர் வேலணை மக்களால் பிடிபட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்!

தீவக பகுதியில் நீண்ட காலமாக திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டு வந்த குழுவொன்று, வேலணை பகுதியில்…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் மாபெரும் மருத்துவ முகாம்!

நயினாதீவு வைத்தியசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை (ஏப்ரல்19) அன்று மாபெரும் மருத்துவ முகாம் இடம்பெறவுள்ளது. இதன்போது கண்…

SUB EDITOR SUB EDITOR

சிறுவர்களிற்கான இலவச மருத்துவ முகாம் வேலணையில்!

தீவக ஒளி சமூக சேவை நிலையமும் சிறகுகள் அமைப்பும் இணைந்து நடாத்தும்சிறுவர்களிற்கான இலவச மருத்துவ முகாம்…

SUB EDITOR SUB EDITOR