யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி 169 மில்லியன் திரும்புகிறது.

யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பதற்காக அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 169 மில்லியன்  செலவு செய்யப்படாமல் கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி…

SUB EDITOR SUB EDITOR

திடீர் புயலால் இரத்து செய்யப்பட்ட பல விமான சேவைகள்

குளிர்கால டெவின் புயல் காரணமாக அமெரிக்காவில் 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டு தாமதமாகிவிட்டதாக விமான கண்காணிப்பு வலைத்தளமான ஃப்ளைட்அவேர் தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்ட காலத்தில் இவ்வாறான ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளமை விமானப் பயணத்தில் ஒரு பெரும் அடியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

SUB EDITOR SUB EDITOR

A-35 வீதி பாலத்தின் கீழ் காணாமல் போனவரின் சடலம் மீட்பு

பரந்தன் - முல்லைத்தீவு A-35 வீதியில் அண்மையில் புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ் தற்காலிகமாக அமைத்த பகுதியில் இருந்து தவறிவீழ்ந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மாடு மேய்ப்பதற்காக சென்ற போது நேற்று (27/12) மாலை…

SUB EDITOR SUB EDITOR

விளையாட்டு உபகரணங்கள், ஆற்றுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு!

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் மற்றும் கலைமன்றங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஆற்றுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (27.12) காலை யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம்…

SUB EDITOR SUB EDITOR

யாழ் உடற்கல்வி டிப்ளமோ கற்கை நெறி மாணவர்கள் இன்று இரத்த தானம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களால் இன்று (27/12) சனிக்கிழமை இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில்  யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய உதவிப் பணிப்பாளர் பேராசிரியர் சபா ஆனந்த், கலாநிதி கேதீஸ்வரன்…

SUB EDITOR SUB EDITOR

கைதான டக்ளஸ் தேவானந்தாவிற்கு தடுப்புக்காவல் உத்தரவு

பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இராணுவத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட…

SUB EDITOR SUB EDITOR

ஆறு அமைச்சர்களின் சொத்துகள் குறித்து CIABOC விசாரணை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC ) தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஆறு அமைச்சர்களின் சொத்துகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷாரா தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

மலேசியாவில் மகுடம் சூடிய இலங்கை தமிழ் விவாதக் குழு.

மலேசியாவில் நடைபெற்ற 'சம்பந்தன் பைந்தமிழ்ச் சுடர் 5.0' சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில், இலங்கை தேசிய தமிழ் விவாத மேம்பாட்டுக் குழு சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது இந்தத் தொடரின் வரலாற்றில் மலேசியாவைச் சேராத ஒரு நாடு சாம்பியன்…

SUB EDITOR SUB EDITOR

கம்பஹா தலைமையக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி விளக்கமறியலில்!

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா தலைமையக பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜா-எல, தண்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செய்த…

SUB EDITOR SUB EDITOR

பிஸ்டல் ரக துப்பாக்கி காணாமல் போன விவகாரம்: முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணி நேர தடுப்புக் காவல்

பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு…

SUB EDITOR SUB EDITOR

‘துயர் சுமந்த கரைகள்’ இசை இறுவட்டு வெளியீடு!

கட்டைக்காடு சென்மேரிஸ் நாடக மன்றத்தின் “துயர் சுமந்த கரைகள்” இசை இறுவட்டு நேற்றையதினம் (26/12) வெளியிட்டு வைக்கப்பட்டது. ஆழிப்பேரலை 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்தில் இடம்பெற்ற போது ” துயர் சுமந்த கரைகள்” இறுவட்டு வெளியிடப்பட்டது.…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலைய பரிசளிப்பு!

நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலையத்தினரால் நெடுந்தீவு கோட்டப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (26/12) நிலைய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலைய தலைவர் தலைமையில்…

SUB EDITOR SUB EDITOR

உடுத்துறை ஆழிப்பேரலை நினைவேந்தல்!

ஆழிப் போரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்துள்ள நினைவு தூபி வளாகத்தில் நேற்று (26/12) காலை இடம்பெற்றது. முதலில், நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.மலர் மாலையை வடமராட்சி…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை சிறையில் இருந்த வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் விடுதலை!

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் தாயகம் திரும்பியுள்ளனர் கடந்த நவம்பர் 03 அன்று இராமநாதபுரம் நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஊர்க்காற்றுறை நீதிமன்றத்தில்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தின நினைவு நிகழ்வு!

சுனாமி பேரழிவினாலும், பல்வேறு இயற்கை அனர்த்தங்களினாலும் நாட்டில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தின நினைவு நிகழ்வு இடம்பெற்றது கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்  இன்றைய தினம் (26.12) காலை 09..25 மணிக்கு அரசாங்க அதிபர் சு.முரளிதரன் அவர்களினால்…

SUB EDITOR SUB EDITOR

டிட்வா பேரிடரால் முழுமையாக வீடு, காணியை இழந்தவர்கள் விரும்பிய மாவட்டத்தில் குடியேற முடியும்!!

டிட்வா பேரிடரால் முழுமையாக வீடுகளையும், காணியையும் இழந்தவர்கள் தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அவ்வாறு குடியேற விரும்புபவர்களுக்கு ஒரு கோடி ரூபா நிதியை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் என்று அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். எனினும், உரிய…

SUB EDITOR SUB EDITOR