இலங்கை தபால் சேவையை நவீனமயமாக்கும் ஒரு பகுதியாக, 590 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள 10 பாரவூர்திகள் மற்றும் 20 க்ரூ கெப் வாகனங்கள் தபால் போக்குவரத்து வலையமைப்பில் இணைக்கப்பட்டன. இந்த முழுமையான திட்டத்திற்காக அரசாங்கம் மொத்தம் 849 மில்லியன் ரூபாவை…
யாழில் காணியற்ற குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீட்டுத் திட்டம் அமைப்பதற்கான பொருத்தமான காணியை அடையாளப்படுத்தல் தொடர்பாக வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் செயலாளர் யாழ் அரசாங்க அதிபருடன் சந்தித்து விரிவாக கலந்துரையாடினார். இச் சந்திப்பு வீடமைப்பு நிர்மாணம் மற்றும்…
யாழ்ப்பாணம்- வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பல ஏக்கர் அரச காணி அத்துமீறி சுவீகரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/ 432 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட…
பங்களாதேஷில் நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பல்வேறு இடங்களில் வெடித்துள்ள வன்முறைச் சம்பவங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதன்படி குல்னா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் ஏற்பட்ட மோதலில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவர் மொஹிபுஸ்ஸாமான் கொச்சி உயிரிழந்தார். வாக்கு…
யாழ்ப்பாணத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் ஒன்றில் பணப்பரிமாற்ற தானியங்கி இயந்திரம் (ATM) வசதி மற்றும் அடகு கடன் சேவை ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி குறுநிதி பணிப்பாளர் சம்மதம் தெரிவித்துள்ளார் நேற்று…
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் 14ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, மேற்கு, வட மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளில் மழை பெய்யும்…
கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் அவரது செயற்பாடுகளை அமெரிக்க புலனாய்வுத் துறையினர் அவதானித்து வந்ததாக தன்னிடம் குறிப்பிட்டார் என்று அசங்க அபேகுணசேகர தெரிவித்துள்ளார். அசங்க அபேகுணசேகர பூகோலவியல் அரசியல், சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர், வருகைத்தரும் விரிவுரையாளர், ஆசிரியர் மற்றும்…
சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் போராட்டம் ஒன்று இன்றையதினம் (12/02) முன்னெடுக்கப்பட்டது. தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினரால் குறித்த போராடம் …
கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கணினி அமைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பியவுடன் இந்தச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என…
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக கல்வி, உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். இதற்கான புதிய முயற்சியை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கமைவாக க.பொ.…
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் பிணையில் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. அதன்படி, குறித்த இருவரையும் நேற்றையதினம் (11.02) 25 ஆயிரம் ரூபா காசு பிணையிலும், தலா 2 ஆள் பிணையிலும் செல்ல நீதிமன்றம்…
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு, அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த குழுவின் கூட்டத்தில் இந்த சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நஜித்…
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியினருக்கிடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் ஆகியோர் இலங்கை…
2026 ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் புதிய நடைமுறைகள் குறித்த விபரங்களை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. முக்கிய மாற்றங்கள் மற்றும் நடைமுறைகள் இந்த ஆண்டில் கிராம…
திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபர்கள் திருகோணமலை மேல் நீதிமன்றில்…
மட்டக்களப்பு மாவிலங்கத்துறை களப்பு பகுதியில், சினிமா பாணியில் வாவியின் நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தரைமட்டமாக்கியுள்ளனர். யாருமே நெருங்க முடியாத சதுப்பு நிலங்கள் மற்றும் வாவியை அண்டிய புதர்களுக்குள் மிகவும்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account