கனடா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி ; 25க்கும் மேற்பட்டோர் காயம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலையில் கடந்த 10ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத் தகவல்களின் அடிப்படையில், இந்தத் தாக்குதலில் சந்தேகநபர் உட்பட குறைந்தது 10…

SUB EDITOR SUB EDITOR

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: கடமையில் இருந்த பொலிஸாரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், சம்பவ தினத்தில் கடமையில் இருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர்…

SUB EDITOR SUB EDITOR

வீதி விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் ‘அமதிக்கரங்கள்’ விழிப்புணர்வு கவிதைப் போட்டி

அமதிக்கரங்கள் அமைப்பு வீதி விபத்தைத் தடுக்கும் மாபெரும் விழிப்புணர்வுக் கவிதைப்போட்டியை நடாத்தவுள்ளது. நாளுக்கு நாள் வீதி விபத்துகளால் உயிர்கள், அவயவங்கள் மற்றும் உடைமைகளின் இழப்பு அதிகரித்து வருவதனால் இவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும் முகமாக விழிப்புணர்வு கவிதைப் போட்டியை நடத்தவுள்ளது. இக்கவிதைப்…

SUB EDITOR SUB EDITOR

வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்ட முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை

வடக்கு மாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை மார்ச் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தவணைப் பரீட்சை அட்டவணை வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால்வெளியிடப்பட்டுள்ளது.  இப்பரீட்சை தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கு மார்ச் 25 ஆம்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்!

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் சுத்திகரிக்கப்பட்ட  குடிநீர் விநியோகத்திற்கான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலை நிர்வாகத்தினர் விடுத்த நீண்டகால கோரிக்கையின் அடிப்படையில் கனடா IMHO நிறுவனத்தின் ஊடாக நெடுந்தீவைச் சேர்ந்த அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வைத்தியலிங்கம் சுவாமிநாதன் அவர்களால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக்கொள்ளும்…

SUB EDITOR SUB EDITOR

அகலப்படுத்தப்படவுள்ள வவுனியா கண்டிவீதி – 1322 மில்லியன் ஒதுக்கீடு!!

கண்டி யாழ்ப்பாணம் வீதியின் வவுனியா நகருக்குட்பட்ட 3 கிலோமீற்றருக்குட்பட்ட பகுதி அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் உள்ள பிரதான வீதிகள்,  சிறுவீதிகள் , கிராமிய வீதிகள் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்…

SUB EDITOR SUB EDITOR

அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு மையத்துடன் இணைப்பு!!

எமது நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தவிசேட கலந்துரையாடல் நேற்று (10/02) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை சர்ட் நிறுவனம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியன இணைந்து…

SUB EDITOR SUB EDITOR

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: நெற்றியைத் துளைத்த ரவையே மரணத்திற்கான காரணம்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கித் தோட்டா தலையைத் துளைத்துச் சென்றமையே மரணத்திற்குக் காரணம் என அதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் ஃபயாஸ் என்பவரது உடற்கூற்றுப்…

SUB EDITOR SUB EDITOR

கச்சதீவு அந்தோனியார் திருவிழா 2026: முழுமையான விபரங்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படை மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இம்முறை இரு நாடுகளையும்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பிரதேசத்திற்கான மின் விநியோகம் நேற்று இரவு முதல் சீரானது!!

நெடுந்தீவு பிரதேசத்திற்கான மின் விநியோகம் கடந்த 03/02 தொடக்கம் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றையதினம் (09/02) 400Kv வலுவுடைய புதிய இயந்திரம் கடற்படைகலம் ஊடாக நெடுந்தீவுக்கு எடுத்துவரப்பட்டு , பிரதான மின் மார்க்கத்தடன் இணைக்கப்பட்டு நேற்று இரவு முதல்…

SUB EDITOR SUB EDITOR

பனை சார் கைத்தொழிலினை அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதி அமைச்சர் அக்கறை!

  யாழ்ப்பாணத்திற்கு உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பனை மற்றும் பனை சார் கைத்தொழிலினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக நேற்றைய தினம் (09/02) பனை அபிவிருத்தி சபையின் பிரதான காரியாலயத்தில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன்…

SUB EDITOR SUB EDITOR

சாவகச்சேரியில் சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் திறப்பு விழா!!

சாவகச்சேரி  சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் திறப்பு விழா சாவகச்சேரி பிரதேச  செயலாளர் எவ்.சி.சத்தியசோதி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந் நிகழ்வில்  பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக  சமுர்த்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்…

SUB EDITOR SUB EDITOR

மகஜனக் கல்லூரி எதிர் யூனியன் கல்லூரி அணிகள் தேசிய உதைபந்தாட்டத்தில்!

தேசியமட்ட உதைபந்தாட்ட  போட்டியில்  தெல்லிப்பழை  யூனியன் கல்லூரியின் 14  வயதின்  கீழ்  பெண்கள்  அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.02.) காலியில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று  இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது தேசியமட்ட உதைபந்தாட்ட அரை இறுதிப்போட்டியில் யூனியன்…

SUB EDITOR SUB EDITOR

அல்லைப்பிட்டியில் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் கடமையில் இருந்த பொலிசாரின் உத்தரவை மீறியும், அவர்களை மோதிவிட்டும் தப்பிச்செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்கார். இன்று (10/02) அதிகாலை 1.15…

SUB EDITOR SUB EDITOR

செம்பியன்பற்றில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆடுகளை. மேய்க்க சென்ற வேளை பற்றைக்காட்டினுள் மோட்டார் குண்டை அடையாளம் கண்ட நிலையில் அது தொடர்பில் மருதங்கேணி காவற்துறையினருக்கு அறிவித்துள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

செம்மணி மனித புதைகுழியில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக, அகழ்வுப்…

SUB EDITOR SUB EDITOR