எல்லை தாண்டிய மேலும் 25 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் (15/02) இன்றும் (16/02) இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.…

SUB EDITOR SUB EDITOR

வெடுக்குநாறி ஆலய வீதி சீரமைக்கப்படும் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்!!

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வவர் ஆலயத்திற்குச் செவ்வதற்கான வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலயத்தில் இடம்பெறும்  வழிபாடுகளுக்கு பக்தர்கள் சென்று வருவதில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் ஆலயத்திற்குச் செல்லும் பாதை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தமையால் நேற்று இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்விற்காக பக்தர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கிய…

SUB EDITOR SUB EDITOR

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுமூகமாக இடம்பெற்ற சிவராத்திரி வழிபாடுகள்!

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின பூசை வழிபாடுகள் எவ்வித இடையூறுகளுமின்றி சுமூகமான முறையில் இடம்பெற்றன. இந்நிலையில் இம்முறை இடம்பெறும் சிவராத்திரி தின பூசை வழிபாடுகளில் குழப்பங்கள் ஏற்படுத்தப்படாது சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை…

SUB EDITOR SUB EDITOR

நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் யாழில் 80 இலட்சத்திற்கு அடகு!

நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் ஒன்றை யாழ்ப்பாணத்திலுள்ள நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை காவற்துறையினர் தேடி வருகின்றனர். யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை…

SUB EDITOR SUB EDITOR

சட்டத்தரணியையும் மனைவியையும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கார் எரிந்த நிலையில் மீட்பு!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், காலி - அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கார்…

SUB EDITOR SUB EDITOR

குஷ் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது!

16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் கொழும்பு மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் புறாக்களை கூட்டோடு எரித்த சம்பவம் – விசாரணையினை ஆரம்பித்த நெடுந்தீவு பொலிசார்!

நெடுந்தீவில் புறாக்களை கூட்டோடு எரித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நெடுந்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டோர் பிணையில் விடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நெடுந்தீவில் இருந்து பயணிகள் படகுமூலம்  44 புறாக்களை குறிகட்டுவான் பகுதி ஊடாக எடுத்துச் செல்ல முயன்ற போது புறாக்களுடன் துறைமுகத்தில்…

SUB EDITOR SUB EDITOR

மக்களையும் தேசத்தையும் காக்க வேண்டும் – அருட்தந்தை மா.சத்திவேல் !!

மக்களையும் தேசத்தையும் தேசியத்தையும் காக்கவும் எதிர்கால பேரவலத்திலிருந்து மீட்கவும் அவசர செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் நேற்று (14/02) வெளியிடப்பட்ட ஊடக…

SUB EDITOR SUB EDITOR

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு-மன்னார் பகுதி இளைஞர் உயிரிழப்பு

கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நேற்றிரவு (14/02) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த முஜாஹித் …

SUB EDITOR SUB EDITOR

“கிவுல் ஓயா” செயற்திட்டம் தொடர்பில் முல்லைத்தீவில் கருத்தமர்வு!!

இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "கிவுல் ஓயா" செயற்திட்டம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்குநிலையிலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், அரசியற் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் கருத்தமர்வு இன்று (15/02) இடம்பெற்றது. இதன்போது "கிவுல் ஓயா" செயற்திட்டத்தின் பின்னணி, இதன் தாக்கம், இது தொடர்பில்…

SUB EDITOR SUB EDITOR

யாழில் பாவனைக்கு உதவாத மிளகாய்த்தூள் உற்பத்தியாளருக்கு சிறை!!

யாழில் பங்கசு தொற்றுடைய "மிளகாய் தூளை" உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளை குறித்த மிளகாய் தூளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டு , கடுமையான…

SUB EDITOR SUB EDITOR

வவுனியா பொலிசாரால் கணவன் மனைவி உட்பட மூவர் கைது

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட  மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று (14.02) தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் வவுனியா, சதொச வீதியில்…

SUB EDITOR SUB EDITOR

வழங்கப்பட்ட வீடுகளில் 600 வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் – பிரதி அமைச்சர்

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகத்தில்  இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. தேசிய…

SUB EDITOR SUB EDITOR

சர்வஜன அதிகாரத்தில் இணைந்த சோமரதன தேரர் !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் செயற்பாடுகள் காரணமாக, அக்கட்சியின் கலென்பிந்துனுவெவ பிரதேச சபை உறுப்பினராகப் பணியாற்றிய அநுராதபுர சோமரதன தேரர் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அதற்கமைய, அவர் சர்வஜன அதிகாரம் கட்சியின் மிஹிந்தலை தொகுதி அமைப்பாளர்…

SUB EDITOR SUB EDITOR

ஆவணங்களின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டிய 17 வயது மாணவரின் பெற்றோருக்கு ரூ.70,000 அபராதம்.

கம்பஹாவில் உரிய வருமான உரிமம் ,ஓட்டுநர் உரிமம், காப்பீட்டு சான்றிதழ் என்பன இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டிய 17 வயது பாடசாலை மாணவரின் பெற்றோருக்கு கம்பஹா மேலதிக மகிஸ்திரேட் தம்மிக உடுவெவிதான ரூ.70,000 அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார். கம்பஹா போக்குவரத்து பிரிவு…

SUB EDITOR SUB EDITOR

மன்னார் கடல் பகுதியில் ஹஷீஷ் போதை பொருட்களுடன் இருவர் கைது.

மன்னார் கடல் பகுதியில் கடற்படையினரால்  கையகப்படுத்தப்பட்ட  மீன்பிடி படகில்  ஹஷீஷ் போதை பொருள் இருந்து உறுதியாகியுள்ளது. மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட தாகச் சந்தேகிக்கப்படும்  மீன்பிடி  படகொன்றை கடற்படையினர் இன்று சனிக்கிழமை (14/02) கையகப்படுத்தி இருந்தனர். அத்துடன் அந்தப் படகில்…

SUB EDITOR SUB EDITOR