திஸ்ஸ விதாரணவின் இறுதிக் கிரியைகள் திங்கள்!

இலங்கை சம சமாஜவாய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் இறுதிச் சடங்கு, நாளை மறுநாள் (16/02) பொரளை பொது…

SUB EDITOR SUB EDITOR

தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து பாதுகாப்பு துறை அசமந்த போக்கு – ஞானசார தேரர்

நாட்டில் தீவிரவாதக் கொள்கைகளை உடையவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றமை மிகவும் ஆபத்தானதாகும். இது குறித்து ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு நான்கு பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பிய போதிலும், இதுவரை அதற்கு எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை என…

SUB EDITOR SUB EDITOR

பளை – மாசார் பகுதியில் 23 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசார் பகுதியில் 23 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், பளை இராணுவ அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசார் சோரன்பற்று காட்டுப் பகுதியில்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையில் களமிறங்கியது இந்திய அணி – பாகிஸ்தானுடன் நாளை போட்டி!

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோதல் நாளை (15/02) கொழும்பில் நடைபெறவுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்களின் முழு கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இந்த மாபெரும் போட்டியின் மீது திரும்பியுள்ளது. இந்த பரபரப்பான ‘கிரிக்கெட்…

SUB EDITOR SUB EDITOR

2029-க்குள் இலங்கையில் அதிவேக இணைய வசதி!!

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்…

SUB EDITOR SUB EDITOR

சிறப்பாக இடம்பெற்ற சிறார்களுக்கான வாசிப்பு நிகழ்வு -அமர்வு 19,

நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தின் சிறார்களுக்கான வாசிப்பு நிகழ்வு -அமர்வு 19, இன்று (14/02)  சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. "வாழ்விற்கான பேரொளி வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு 19, சனிக்கிழமை காலை சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. வாழ்விற்கான பேரொளி…

SUB EDITOR SUB EDITOR

கரைவலை மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களது போராட்டம் கைவிடப்பட்டது – ஜனாதிபதி பேச்சு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட கரைவலை மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (13/02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்த ஜனாதிபதி, அவர்களுடன்…

SUB EDITOR SUB EDITOR

பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நாளையதினம்  (15/02) முடிவடையவிருந்த போதிலும், தற்போது அது…

SUB EDITOR SUB EDITOR

சின்னத்தம்பி வயித்திலிங்கம் சங்கரப்பிள்ளை

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வயித்திலிங்கம் சங்கரப்பிள்ளை அவர்கள் 09-02-2026 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவிலிருந்து 44 புறாக்களுடன் சென்ற இருவர் குறிகாட்டுவானில் கைது!!

  நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடத்தப்பட்ட 44 புறாக்களுடன் இருவர் குறிகாட்டுவான் துறைமுகத்தில் வைத்து இன்று (13/02) மதியம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.. இன்று பகல் 11.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்ட தனியார்…

SUB EDITOR SUB EDITOR

வெள்ளவத்தை விடுதியில் தாய்லாந்து பெண்கள் கைது !!

வெள்ளவத்தை பகுதியில் தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார் மசாஜ் சென்ரர் என்ற போர்வையில் நடத்தப்பட்ட ஒரு விடுதியை கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் சுற்றி வளைத்து இரண்டு சந்தேக நபர்களைக்…

SUB EDITOR SUB EDITOR

O/L பரீட்சார்த்திகளுக்கான ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு எதிர்வரும் 17ஆம் திகதி தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்காக ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk என்ற…

SUB EDITOR SUB EDITOR

தித்வா’ புயல் நிவாரணம் – 25 மாவட்டங்களுக்கும் பகிர்வு !

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு வகையிலும் வழங்கப்படும் கொடுப்பனவுகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கமைய நிவாரணங்கள் வழங்குவதற்காக 25 மாவட்டங்களுக்கும் 4.5 பில்லியன் ரூபா நிதி பகிரப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (அனர்த்த முகாமைத்துவம்) கே.டி. தர்மதிலக தெரிவித்தார்.…

SUB EDITOR SUB EDITOR

சட்டத்தரணியும், மனைவியும் காருக்குள் சுட்டுக்கொலை

பத்தரமுல்ல - தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் இன்று (13/02) மாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவரும்…

SUB EDITOR SUB EDITOR

விசுவமடுவில் ஹன்ரர் மீது துப்பாக்கிச் சூடு!

கிளிநொச்சி – தர்மபுரம் – விசுவமடு    பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்ந்து சென்ற ஹன்ரர் ரக வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி பிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (13/02)பின்னிரவு 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்தமையாலேயே…

SUB EDITOR SUB EDITOR

இறக்குமதி வாகனங்களுக்கு ஏப்ரல் முதல் புதிய வரி

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2.5% வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அரோஷ ரோட்ரிகோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (13/02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அறியப்படுத்தினார். இது…

SUB EDITOR SUB EDITOR