அமரா் கணபதிப்பிள்ளை ஜனாதீபன் (தொழிநுட்ப உத்தியோகத்தா் – யாழ் பல்கலைக்கழகம் )

பிறப்பு 20.02.1983                             இறப்பு 06.01.2021 நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், தற்போது யாழ்ப்பாணம் நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜனாதீபன் ( தொழில்நுட்ப உத்தியோகத்தர்,…

admin admin

சாட்டி அண்ணமார் இணைப்பு வீதி வேலணை பிரதேச சபை தவிசாளரால் திறந்துவைப்பு!

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சாட்டிப் பிரதேசத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சினையான சாட்டி அண்ணமார் இணைப்பு வீதியை ஊரியிட்டு செப்பனிட்டு மக்களது பாவனைக்கு நேற்று (நவம்பர் 16) திறந்துவிடப்பட்டுள்ளது. குறித்த வீதியானது நீண்டகாலமாக செப்பனிடப்படாத விழுந்த நிலையில் அப்பகுதி மக்கள்…

SUB EDITOR SUB EDITOR

வீட்டுத்தோட்ட விதையினங்கள் இரண்டாம் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.

விதைகள் வழங்கும் நிகழ்வு - கட்டம் - 02 நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஜே/03 கிராம சேவகர் பிரிவில் “வீட்டுப்பொருளாதார போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டுவதற்கான தேசிய வீட்டுத்தோட்ட பயிற்செய்கை” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்ட…

SUB EDITOR SUB EDITOR

03 பிள்ளைகள் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்

இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சையில் பங்கு பற்றிய மாணவர்களில் 03 மாவணர்கள் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்துள்ளார்கள் சிக்கிரியாம் பள்ளம் வித்தியாலயத்தில் ஒரு மாணவியும் றோ.க.மகளிர் கல்லூர்pயில் இருவரும் முன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் சிக்கிரியாம் பள்ளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையினை சேர்ந்த…

SUB EDITOR SUB EDITOR

வேலணை தெற்கு ஐயனார் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் சித்தி

நேற்று (நவம்பர் 15) வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளின் படி வேலணை தெற்கு ஐயனார் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 01. குகதாசன் விதுசாந் 194 02. வரதீஸ்வரன் அபிராமி 184 03. கேதீஸ்வரன் துஷாரா 181 04. உமாகாந்தன்…

SUB EDITOR SUB EDITOR

முல்லையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! வாளுடன் இளைஞர் ஒருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் தாங்க முடியாத நிலையில் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள். இன்னிலையில் வாளுடன் நடமாடிய குழுவினை சேர்ந்த ஒருவரை தேரால் கிராம மக்கள் மடக்கி பிடித்து புதுக்குடியிருப்பு பொலிசாரிடம்…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவில் வெடிபொருட்கள் மீட்பு

யாழ் புங்குடுதீவு பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட வெடிபொருட்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ் புங்குடுதீவு பகுதியில் பற்றைக் காட்டுக்குள் வெடி பொருட்கள் காணப்படுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அவை இன்று நண்பகல் அளவில் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்…

SUB EDITOR SUB EDITOR

பாடசாலைகளை துப்பரவு செய்யும் சிரமதானப் பணிகள் தொடர்கின்றன.

  பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளினுடாக ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால் நெடுந்தீவு பாடசாலைகள் சிரமாதனம் மூலம் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது அதன் தொடர்சியாக நாளை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) காலை 09.00…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறையில் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்தும மரணம்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவு, புளியங்கூடலில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாற்றுத் திறனாளி ஒருவர் வெற்றுக் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்று (14) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புளியங்ங்கூடலைச் சேர்ந்த நவரத்தினம் ஜெயசீலன் (வயது-54) என்பவரே உயிரிழந்துள்ளார்.

SUB EDITOR SUB EDITOR

இருள் நீக்கும் தீபத்திருநாள்!

இந்துக்களின் பண்டிகைகளும் விழாக்களும் பல்வேறு வாழ்வியல் தத்துவங்களை போதிப்பனவாக விளங்குகின்றன. கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்த திருநாளான சுடர்களின் திருநாளை உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் இன்று தீபாவளியாகக் கொண்டாடி வருகின்றனர். தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசை முன்தினம்…

SUB EDITOR SUB EDITOR

றோ.க.மகளிர் கல்லூரியில் சிரமதானப்பணிகள் சிறப்பாக இடம்பெற்றது.

பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு பாடசாலைகள் சிரமாதான வழியில் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது தொடர்ச்சியாக இன்றைய தினம் நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி வளாகம் துப்பரவு செய்யப்பட்டது.   ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு…

SUB EDITOR SUB EDITOR

வீட்டுத்தோட்ட பயிற்செய்கைக்கான விதையினங்கள் வழங்கப்பட்டன

நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் பகுதிகளில் வீட்டுப் பொருளாதார போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டுவதற்கான தேசிய வீட்டுத்தோட்ட பயிற்செய்கை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்ட மரக்கறி விதைகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட பிரதேச சபையான குறித்த சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை நேற்றையதினம் (11)…

SUB EDITOR SUB EDITOR

பாடசாலைகளை துப்பரவு செய்யும் சிரமதானப் பணிகள் தொடர்கின்றன.

பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளினுடாக ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால் நெடுந்தீவு பாடசாலைகள் சிரமாதனம் மூலம் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது அதன் தொடர்சியாக நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) நெடுந்தீவு றோ.க.கமகளிர் கல்லூரியின்…

SUB EDITOR SUB EDITOR

அமரர் இராமசிப்பிள்ளை அவர்கள் ஞாபகமாக பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அமரர் இராமசிப்பிள்ளை அவர்கள் ஞாபகமாக பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. நெடுந்தீவினை சேர்ந்த அமரர் இராமலிங்கம்  இராமசிப்பிள்ளை அவர்களது ஞாபாகமாக நெடுந்தீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட 06கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தரம் 01 முதல் தரம் 05 வரை கல்வி கற்கின்ற அனைத்து…

SUB EDITOR SUB EDITOR

சண் மலர் அறக்கட்டளை நிறுவனத்தினால் 4000 பனம் விதைகள் நடப்பட்டன

சண் மலர் அறக்கட்டளை நிறுவனத்தினால் நெடுந்தீவில் 4000 பனம் விதைகள் நடப்பட்டன நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முதல் அதிபர் அமரர் சி.வி.எட்வேட் நவரத்தின சிங்கம் அவர்களது 112வது பிறந்த தினத்தினத்தினை முன்னிட்டு நெடுந்தீவில் 4000 பயன்தரு பனை விதைகள் இன்றைய தினம் (நவம்பர்…

SUB EDITOR SUB EDITOR