பாடசாலைகளை துப்பரவு செய்யும் சிரமதானப் பணிகள் தொடர்கின்றன.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 

பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளினுடாக ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால் நெடுந்தீவு பாடசாலைகள் சிரமாதனம் மூலம் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது

அதன் தொடர்சியாக நாளை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) காலை 09.00 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.த.க.பாடசாலையில் சிரமாதானப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது எனவே நெடுந்தீவு இளையோர்கள் பெரியோர்கள் அனைவரையும் இணைந்து கொண்டு செயற்படுமாறு அழைக்கப்படுகின்றார்கள்

Share this Article