வடக்கு மாகாணத்தில் நான்காவது கோவிட்-19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் நான்காவது கோவிட்-19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 30 நோயாளர் படுக்கைகளைக் கொண்ட கோவிட் -19 சிகிச்சை…

SUB EDITOR SUB EDITOR

இன்று நள்ளிரவு முதல் வவுனியாவில் உணவகங்களுக்கு புதிய நடைமுறை

வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்ட , குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்படுகின்றது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

SUB EDITOR SUB EDITOR

யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி

முல்லைத்தீவு மாங்குளம் மல்லாவி வீதியில் 1 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று(03.11.2020) இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி 37 அகவையுடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். கூலித்தொழில் செய்துவரும் இவர் தொழில் முடிந்து மாங்குளம் மல்லாவி வீதி 1 ஆம் கட்டை பகுதியில் மிதிவண்டியில் சென்று…

SUB EDITOR SUB EDITOR

மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சடலாமக மீட்பு

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று (3) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடமை முடிந்து தனது வீடு திரும்பும் வழியில் கள்ளியடி ஆத்திமோட்டை…

SUB EDITOR SUB EDITOR

பிரித்தானிய நெடுந்தீவு ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் காலமானார்

  நெடுந்தீவை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பிரித்தானிய நெடுந்தீவு ஒன்றியத்தின் ஸ்தாபகர்களில ஒருவரும் முன்னளாள் தலைவருமான திரு.செல்வரட்ணம் சுரேஷ் அவர்கள் இயற்கை எய்தினார். நெடுந்தீவு மண் மீது பிரியம் கொண்ட இவர் கடந்த காலங்களில் பல்வேறு செயற்பாடுகளில் தனது பங்களிப்பினை…

SUB EDITOR SUB EDITOR

ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் தொடர்ந்து இடம் பெற்று வருகன்றத பாடசாலை சிரமதானப் பணிகள்

"பள்ளிகளைச் சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம்" எனும் தொனிப்பொருளில் ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால் எமது தாய் மண்ணில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன்னுமொரு செயற்திட்டமாக ஊரில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் அதன் சுற்றுப்புறங்களையும் சிரமதானம் மேற்கொள்ளும் பணி நடைபெற்றுக்…

SUB EDITOR SUB EDITOR

கொழும்பில் இருந்து கிளிநொச்சி கண்டாவளைக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டவர் ,

கொழும்பில் இருந்து கிளிநொச்சி கண்டாவளைக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டவர் , ஒக்டோபர் 25ம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான Nடீ 9756 இலக்கப்…

SUB EDITOR SUB EDITOR

08 ஆசிரியர்களின் பெயரில் போலி மாதச் சம்பளம் பெற்ற வவுனியா வடக்கு கல்வி வலயம்

8 ஆசிரியர்களின் பெயரில் போலியாக மாத சம்பளத்தை பெற்று மென்று விழுங்கிய வவுனியா வடக்கு கல்வி வலயத்தினர்! கணக்காய்வில் கண்டுபிடிப்பு. வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகம் வடமாகாண அதிகாரிகளால் முற்றுகை . விசாரணை வளையத்துள் வலயக் கல்வி அதிகாரிகள்.

SUB EDITOR SUB EDITOR

நாளை (October 4) முதல் நயினாதீவு- குறிகட்டுவானுக்கான படகுசேவை  மட்டுப்படுத்தப்பட்ட அளிவில் செயற்படவுள்ளது

நாளை (October 4) முதல் நயினாதீவு- குறிகட்டுவானுக்கான படகுசேவை  மட்டுப்படுத்தப்பட்ட அளிவில் செயற்படவுள்ளது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட படகுச் சேவையானது நயினாதீவில் இருந்து வெளியிடங்களிற்குச் சென்று கடமை ஆற்றும் அரச,தனியார் ஊழியர்களின் நலன் கருதியும். வெளியிடங்களில் இருந்து…

SUB EDITOR SUB EDITOR

வடதாரகையை திருத்த 40 மில்லியன் தேவை – பிரதேச செயலகத்தினால் கணிப்பு-

நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை கப்பலின் திருத்தப்பணிகளுக்கு 40 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி தேவைப்படுவதாக பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.குடா நாட்டின் தனித்தீவாக அமைந்துள்ள நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக…

SUB EDITOR SUB EDITOR

14 நாட்கள் முடக்கப்பட்டுள்ளது நெடுந்தீவு

தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் தீவிரமடைந்த நிலையில் காணப்படுவதாலும் புங்குடுதீவு வேலணைப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டமையாலும் நெடுந்தீவின் சுகாதாரப் பாதுகாப்பு நிலமைகளைக் கருத்திற் கொண்டு நேற்று முதல் (நவம்பர்  - 01) 14 நாட்கள் போக்குவரத்துக்களை தடை செய்து…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினருக்கும் யாழ்மாவட்ட அரச அதிபருக்குமான சந்திப்பு இன்று நடைபெற்றது

புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினருக்கும் யாழ்மாவட்ட அரச அதிபருக்குமான சந்திப்பு இன்று (OCT - 31)  யாழ்ப்பாணம் கச்சேரியில் நடைபெற்றது இச் சந்திப்பில்  புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரால் புங்குடுதீவில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. 1) ஆடைத் தொழிற்சாலை (காமன்ஸ்) ஒன்றை நிறுவி…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் பூஜை வழிபாடு மேற்கொண்ட பூசகர் உட்பட 15 பேர் கைது

வவுனியா புளியங்குளம் பழைய வாடி கிராமத்திலுள்ள சிவ நாகதம்பிரான் ஆலயத்தில் பௌர்னமி தின விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுவதற்குறிய விசேட ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் அங்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாது வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதாக…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவிற்கான போக்குவரத்து நாளை முதல் நிறுத்தப்படுமா?

நெடுந்தீவிற்கான போக்குவரத்து இன்று முதல் நிறுத்தப்படுமா? தற்போது தீவகத்தில் இடம் பெற்று வரும் கோரோனாத் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் நெடுந்தீவிற்கான போக்குவரத்த்தினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் மதியம் (October 31)  02.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும்…

SUB EDITOR SUB EDITOR